திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்

எச்.முஜீப் ரஹ்மான் கனவுக்கும்,எதார்த்துக்கும் இடையிலான உறவை ஒரு மனோநிலையாக ஸர்ரியலிசம் கருதுகிறது.கட்டுப்பாடற்ற மனநிலையிலிருந்தே உன்னதமான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளது.மனித மனம் சர்ரியலிச தன்மையில் புகைமூட்டத்துடன் இருக்கும் போது உருவாகும் உணர்வுகளை,எண்ணங்களாக மாற்றுவது கடினம்.இப்படி மனதில்…

புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்

தமிழ்மணவாளன் -1- எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, 'அகல்யை ', கடந்த 19-3-06 அன்று சென்னையில் நிகழ்த்தப்பட்டது. ' நாடகவெளி ' வாயிலாக அறியப்படும் ' வெளி ' ரெங்கராஜன் இயக்கத்தில்…

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை

கே. ராமப்ரசாத் ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. - இதுவே என் புரிதல் கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள…

மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்

திலகபாமா இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் ; பெரிய சாதனைகளில் ஒன்று தகவல் தொழில் நுட்பமும், மாற்றங்களில் ஒன்று மனிதன் இடம் பெயர்வதும் தகவல் தொழில் நுட்பம்&n bsp; உலகை சன்னல்களும் வாசல்களும் இல்லா பெருவெளியாக…

அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘

ஹெச்.ஜி.ரசூல் 1. நெய்தல் சுவடுகள் ஆவணப்படுத்தப்படவேண்டிய கடல்சார்ந்த வாழ்க்கையின் கண்ணீரும் ரத்தமும் கலந்த சமகால வரலாறு. சிப்பிகளும், சோளிகளும், மீன்களும் ஒதுங்கும் கடற்கரை மணற்பரப்புகளிலும் பாறைகளையே மிரட்சியுறச்செய்து ஓயாது வீசிக்கொண்டிருக்கும் அலைகளின் படிமங்களிலும், ஈரம்…

நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்

அரவிந்தன் நீலகண்டன் டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய 'க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா ' அதீத கற்பனை வகையறாவைச் சார்ந்தது. சி.எஸ்.லூயிஸ்…

சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்

கே. ராமப்ரசாத். இன்று சண்டக்கோழி படம் பார்த்தேன். மகிழ்ந்தேன். இப்படம் எழுப்பும் இரண்டு வினாக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒன்று ராஜ்கிரண், இந்த சண்டையும் இரத்தமும் என் விருப்பம் இல்லாமலே கைமாறி என்னிடம் வந்துவிட்ட ஒன்று.…

நான் கண்ட சிஷெல்ஸ் – 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்

வே.சபாநாயகம் 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில் சிஷெல்ஸில் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்திருந்தும், அவர்களில் பெரும்பாலோர்- ஏறத்தாழ 4000 பேர் - இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலம் இல்லாமலிருந்தது.…

தி கிங் மேக்கர் : திரைப்படம்

புதியமாதவி ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சென்னை தமிழில் தயாரித்து வெளிவந்த காமராஜ் திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களுக்காக 'தி கிங் மேக்கர் ' என்ற பெயரில் ஆங்கிலத்தில் (டப்பிங்)தயாரித்திருக்கிறார்கள். தமிழ்ப் படத்தை இயக்கிய இயக்குநர் அ.…

பெண்ணுடலை எழுதுதல்

ஹெச்.ஜி.ரசூல் நவீன தமிழ்க்கவிதையின் புதுவிதப்பாய்ச்சல் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த புனைவின் பிரதிகளாக வடிவெடுத்துள்ளன. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆன் நோக்கு பெண் விடுதலையாக கருதப்பட்டது. பெண்ன் உடல், மனம் சார்ந்த உணர்வுகளை அனுபவங்களின்,…