மாலி ‘சதிர்’ என்றும், ‘தாசி ஆட்டம்’ என்றும் அழைக்கப்பட்ட ஆடல் வடிவத்துக்கு ‘பரதநாட்டியம்’ என்று பெயர்சூட்டி எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. ஈ.கிருஷ்ணையர், 1932ஆம் ஆண்டு சென்னை சங்கீத வித்வ சபையின் (மியூசிக் அக்கடெமி) வருடாந்த…
தமிழாக்கம் : அர்த்த சாக்கியன் வட கடலுக்குள் வசிக்கிறது ஒரு மீன் அதன் பெயர் ,,,, ‘குன்’ குன்னின் பேரளவு எத்தனை ஆயிரம் மைல் ? நமக்குத் தெயாது ? குன் ஒரு பறவையாய்…
சுப்ரபாரதிமணியன் தொடர்ந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் 75 வயதை எட்டி விட்டார் திருமதி மீனாட்சிபுரி. உடம்பின் தள்ளாமையும் நினைவின் தப்பித்தலும் சாதாரணமாகி விட்டது. ஆனாலும் தனது அனுபவங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையும்…
புதியமாதவி அவள் கண்களில் எப்போதும் புன்னகையின் மின்னல். அவள் செயல்களில் எப்போதும் மழைத்தூறலின் ஈரம். வலிகள் அவள் உடலை வாட்டி எடுத்து உடலின் சதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தப்போது மும்பையின் பேய்மழை பெய்து…
கரு.திருவரசு கண்டுசொல் - கண்டுச்சொல் கண்டுசொல், என்பதும் கண்டுச்சொல் என்பதும் வேறு வேறு பொருள்தரும் சொற்றொடர்கள். அவற்றின் வேறுபாடு தெரியாமல் பயன்படுத்தலாமா ? கூடாது. 'கண்டு ' எனும் சொல் பெயர்ச்சொல்லாக வரும்போது நூற்பந்து,…
வ.ந.கிரிதரன் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு தமிழக இலக்கிய உலகிலிருந்து சில பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இலக்கிய உலகு பல்வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் இயலுமானவரையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவ்வப்போது தொகுத்து வெளியிட்டு…
வே.சபாநாயகம் ஒரு இனத்தின், மக்களின் அடையாளங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவையாகும். சகிப்புத் தன்மை, நிதானம், பணிவு, இனப் புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சிஷெல்ஸ் மக்கள் தமக்கே உரித்தான அமைதியும், ஆறுதலும்…
புதியமாதவி 32 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை. வழக்கம்போல டைம்ஸ் ஆஃப் இந்தியா ஞாயிறு மலரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by Pinki Virani, a columnist.) இப்போதும் அந்தச் செய்தியின்…
ரஸஞானி புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும் அழைத்துச் சென்றிருந்த போதிலும் இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் - அந்த இயல்புகளுக்கும் அப்பால் அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக்…
பாவண்ணன் நாம் படிக்கும் புத்தகங்கள் பலவிதமானவை. சில புத்தகங்கள் வாழ்வனுபவங்களின் இனிமையான நினைவுகளை முன்வைப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் கரடுமுரடான பக்கங்களையும் அவற்றை வெல்லும்பொருட்டு மானுடன் எடுக்கும் முயற்சிகளையும் சித்தரிப்பவையாக இருக்கும். சில…