திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்சனிட்சன் - தமிழில்: ரா.கிரிதரன்சுகாவுக்கு இந்த விஷயம் சரியாகப் புரியவில்லை. ‘கிராமத்தில் வாழ்ந்துகொண்டே, நகரத்தில் வேலை செய்ய முடியுமா?’ அவன் கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வந்துள்ளனர் - ஆனாலும் தங்களுக்காக…

ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

சோ.சுப்புராஜ் ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை…

முதல் முதலாய்த் தோற்ற நாள்

எஸ். அர்ஷியாஉடம்பு துடைக்கத் துண்டு, அணிந்துகொள்ள உள் பாவாடை, பிரா, மாற்றிக்கொள்ள தளர்ந்த ஆடை கள் சகிதமாய் குளிக்கச்சென்ற சுஜாவை, நாத்தனார் உறவு தடுத்து நிறுத்திக் கேட்கிறது. "இன்னிக் காச்சும் வெச்சுக்கலாமா? தம்பி, சீக்குப்பிடிச்சக்…

மழை

சூர்யா லட்சுமிநாராயணன் குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல் பருவம் இளம் பருவம். 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்…

அதிர்ஷ்டம்

விஜி மெய்யப்பன் தன்னுடைய நீண்ட நாள் கனவாகிய மோட்டார்பைக்கை வாங்க அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று எண்ணியபடியே வீட்டிற்குள் நுழைந்தான் கதிர். டிவி பார்த்துக்கொண்டிருந்தவரிடம் தைரியத்தைத் திரட்டி ஒருவாறாக விஷயத்தைக் கூறி…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது

இரா.முருகன் ஜனவரி 11 1903 - சுபகிருது வருஷம் , மார்கழி 27 ஞாயிற்றுக்கிழமை சமையல் ஆக நேரமாகும்னா கொஞ்சம் காப்பியாவது கண்ணுலே காட்டேண்டி கல்பு. நீலகண்டன் சமையல்கட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான். இதோ…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு

இரா.முருகன்ஜனவரி 9 1903 - சுபகிருது வருஷம் , மார்கழி 25 வெள்ளிக்கிழமை நன்னாத்தான் இருக்குடா நாயுடு. பொட்டியும் சட்டியுமா இங்கேயே குடித்தனம் நடத்தற உத்தேசமா? நீலகண்டய்யன் விசாரித்தபடி குவளை நிறைய நுரைக்க நுரைக்க…

தட்டையாகும் வளையங்கள்

திலகபாமாஉரையாடல்கள் நேருக்கு நேர் இருக்கும் நபர்களோடு மட்டும் தானா நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இல்லவே இல்லை. சில நேரம் நேருக்கு நேர் இருக்கின்ற நபர் பேசிக் கொண்டிருக்க , கேட்பவரின் பதிலோ வேறு ஒரு…

அச்சம் தவிர்

அதிரை தங்க செல்வராஜன்முற்றத்தின் பாதியில் தொடங்கி தாழ்வாரத்தில், அவித்து காய்ச்சலில் கிடந்த நெல்லின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது நிலா. அழுக்கு மஞ்சளாய் மூலையில் எரியும் நாப்பது வாட்ஸ் பல்பின் மேல் தொங்கும் ஒட்டடை, காற்றின்…

ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

கோ.புண்ணியவான்அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய்…