திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அம்பாடி

சக்கரியா முன்னொரு காலத்தில், இங்கிருந்து வெகுதூரத்தில் உள்ள ஒரு காவியத்தில், ஒரு பிரபு தம் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கே செல்வதற்கு ஒன்பது நாள் யானை மீதும், ஒன்பது நாள் பறக்கும் குதிரை மீதும்,…

சங்கிலி

வண்ணதாசன் 'புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ' '-- பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள். இறங்குகிற கூட்டத்தின் கடைசி ஆள் தரையில் காலை வைப்பதற்குள்ளாகவே மூன்று நான்குபேர் பஸ்ஸிற்குள் தங்களைத் திணித்துக்கொண்டிருக்க,…

யந்திரம்

ஜெயகாந்தன் முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன்…

பிரும்மம்

பிரபஞ்சன் நாங்கள் புதுவீட்டுக்குக் குடி போனோம். ஆச்சரியமாக வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் நிலம் வெறுமே கிடந்தது. ஒரு நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்று கிடந்தது அது. அதை என்ன பண்ணலாம் என்று நாங்கள்…

…ப்பா

தி.ஜானகிராமன் நான் தூங்குகிறேனா என்ன ' இல்லையே.....நான் விழித்துக்கொண்டிருக்கிறேனே. பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ? நாய்க்கு மொழி ஏது ? இருக்கிறது ஒரு மொழிதானே…

கறுப்பு அணில்

அ.முத்துலிங்கம் ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது. வேலை முடிந்து மாலை பஸ் தாிப்பில் இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் அவன் ஒரு கார் பாதுகாப்பு நிலையத்தை கடப்பான். பட்டனை அமுக்கி டிக்கட்டை இழுத்து…

சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்

வ.ஐ.ச.ஜெயபாலன் (நோர்வே தமிழ் பள்ளிப் பிள்ளைகள்ளுக்காக எழுதியது பா நாடகம் - 22. 02. 2001) பிள்ளைகள்:- பாட்டி பாட்டி கதை சொல்லுங்கோ கதை சொல்லுங்கோ பாட்டி பாட்டி. சக்கரைக்குள் கசப்பு மருந்தை ஒழித்து…

சூரியனைத் தேடும் இலைகள்

மனுபாரதி வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம். கருப்பு வானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த நட்சத்திரப் பூச்சிகள் திமிறிக்கொண்டிருந்தன. கீழே அந்தக்…

கல்கி

மாலன் இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை. 'பூமியின் கடைசி…

அவள்

சா.கந்தசாமி 'வா, கல்யாணி. ' 'செளக்கியமா, அக்கா ? ' 'செளக்கியந்தான்... ' கல்யாணிக்குப் பேச ஆசை. ஆனால், என்ன பேசுவதென்று தெரியவில்லை. 'என்ன, கல்யாணி-- ' 'உங்களைத்தான் பாக்க வந்தேங்க்கா. ' அவள்…