திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மாலன்

Total Contribution: 11 Articles

மாலன்

அன்புடன் கவிதைப் போட்டி முடிவு – நடுவர் மாலன் உரை

மாலன் கவிதை இருக்கட்டும் முதலில் ஒரு கதை கேளுங்கள். தங்கள் நாட்டில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டதால், ஆறாம் நூற்றாண்டில், எட்டாயிரம் பேர் தங்கள் நாட்டிலிருந்து பாண்டிய…

வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்

மாலன் 'தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி சாக விரும்புகிறீர்கள் ? ' என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆங்கிலேயர் புன்னகை மாறாமல் கேட்டார். மரணத்தைப் பற்றிய சென்டிமென்ட்களைப்…

திசைகள் – உலகம் தழுவிய மின் இதழ்

மாலன் யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் ஒரு மகிழ்ச்சியான செய்தி. திசைகள் என்றொரு உலகு தழுவிய மின் இதழ் சற்று முன்பு இணையத்தில் மலர்ந்திருக்கிறது. www.thisaigal.com…

சரவணன் கட்டுரை பற்றி

மாலன் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனி ஜெயமோகன் விமர்சனத்தில் இருப்பதாக ராஜநாயஹம் தனது திண்ணைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். தளையசிஙகம் இன்று உயிரோடு இல்லாத…

தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

மாலன் பாலியல் கதைகள் எழுதியதற்காக தளைய சிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியில் ஜெயமோகன் எழுதியிருந்ததாக ராஜநாயகம் தனது திண்ணைக் கடிதத்தில் கூறும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.…

மேலோட்டமான சிந்தனைகள்; ஆழமான அவ நம்பிக்கைகள். இதுதானா ஜெயமோகன் ?

மாலன். அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலை நான் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை என்ற மனக் குறையோடு உங்கள் கடிதம் துவங்குகிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை என்றால் இவ்வளவு விாிவாக…

தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)

மாலன் அன்புள்ள ஜெயமோகன், உண்மைதான். கலாசாரம் என்பது வெகுவாக புழக்கத்தில் இருக்கும், புரிந்து கொள்ளப்படும் சொல்தான். ஆனால் அது எந்தெந்த வகையில் வழங்கப்படுகிறது ? கலாசாரம் என்றால்…

தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)

மாலன் அன்புள்ள ஜெயமோகன், உண்மைதான். கலாசாரம் என்பது வெகுவாக புழக்கத்தில் இருக்கும், புரிந்து கொள்ளப்படும் சொல்தான். ஆனால் அது எந்தெந்த வகையில் வழங்கப்படுகிறது ? கலாசாரம் என்றால்…

ஜெயமோகனுக்கு கலாச்சாரம் மற்றும் விஷயங்கள் பற்றிய கேள்விகள்

மாலன் அன்புள்ள ஜெயமோஹன், உங்கள் மின்னஞ்சல் முகவாி தொியாததாலும் நான் தெளிவு கொள்ள விரும்பும் சந்தேகங்கள் திண்ணையில் வெளி வந்த உங்கள் கடிதம் தொடர்பானதென்பதாலும், இந்தக் கடிதத்தை…

அறம்

மாலன் ஆளுனர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுனர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக் கொண்டு ஆறுமாதங்கள்தான் ஆகிறது.ஆனால் அறம்…