திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அவள்

சா.கந்தசாமி 'வா, கல்யாணி. ' 'செளக்கியமா, அக்கா ? ' 'செளக்கியந்தான்... ' கல்யாணிக்குப் பேச ஆசை. ஆனால், என்ன பேசுவதென்று தெரியவில்லை. 'என்ன, கல்யாணி-- ' 'உங்களைத்தான் பாக்க வந்தேங்க்கா. ' அவள்…

இவளோ ?

லா.ச.ராமாமிருதம் மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது. ஆனால் வெய்யிலை மறக்க நான்…

நான் பண்ணாத சப்ளை

அஸ்வகோஷ் என் புத்தி எதிலுமே இந்த மாதிரிதான்---துப்புக்கெட்ட புத்தி பதினைந்து ரூபாய் என்றதும் தலையாட்டி விட்டு வந்தாய் விட்டது. கொஞ்சம் பேசியிருந்தால் எப்படியும் குறைத்திருப்பான். பன்னிரண்டு ரூபாய்க்கு முடித்துவிட்டிருக்கலாம். கூட இருந்தவர்கள் என்ன சொல்கிறார்களோ…

வரிகள்

லா.ச.ராமாமிருதம் இன்று ஒருவன் நகையைத் திருப்ப வந்தான். ஓ, மறந்தேன். இது இந்தப் பக்கத்துப் பாஷை--நகை மேல் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நகையைத் திரும்பப் பெற. நான் இங்கு வந்து நாளாகவில்லை. இன்னமும் இங்கு…

நிதர்சனம்

ஆகேஷ் 'வாடா வாடா அம்பி , ஆத்துல என் மருமகள் செளக்கியமா ? , எங்கே என் பேரக் குழந்தைகள் , கூட்டிண்டு வரலையா ? ' , கிருஷ்ணய்யாின் குரல் ஓங்கி ஒலித்தது.…

ஒரு வருடம் சென்றது

சா. கந்தசாமி ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான் ராஜா. நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர…

பாஷை

ஜெயந்தன் --ஹேய் ராஜி, ரெடியா ? பொறப்பட வேண்டியது தான் ? என்னா ராஜி ஒரு மாதிரியா இருக்கே ? அட இது என்னா கண்ல தண்ணி. என்ன நடந்தது ? சொல்லு ராஜி…

வாிசை

லாவண்யா பாீட்சைக்கு இன்னும் ஒரு நாள் மீதமிருந்தபோது அந்த தலைவலி துவங்கியது. சுற்றி புத்தகங்கள், நோட்ஸ், பழைய காலண்டர் தாள்களின் பின்னால் எழுதின குறிப்புகள் என்று நிரப்பிக் கொண்டு கூடப் படித்துக் கொண்டிருந்த சிநேகிதர்களிடம்…

உறவு, பந்தம், பாசம்…

-மெளனி இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென…

உறவினர்கள்

அழகிய சிங்கர் அந்த வருடம் பாட்டி செத்துப் போய்விடுவாள் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். பாட்டி அப்படி இருந்தாள். பாட்டிக்கு எப்போதும் இரத்தக் கொதிப்பு நோய் உண்டு. மே--ஜூன் மாதங்களில் இந்த நோயின் கடுமை நன்றாகவே…