January 15, 2001 • By
ஆகேஷ்
ஆகேஷ் அனைவருக்கும் வணக்கம். ஏதோ என் சோகத்தை பகிர்ந்தக்கணும்னு தோணித்து. பொியவா எப்பொழுதும் சொல்லிண்டே இருக்கா, அடுத்தவா உடைய சோகத்தை பகிர்ந்திருக்கிறதுதான் பொிய சந்தோஷம்ன்னு. அதே மாதிாி, நம்முடைய சோகத்தை பகிர்ந்துகிட்டா சோகம் பாதி…
சா.கந்தசாமி ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான். எப்போதும் அவன் அப்படித்தான். பொடி போட மட்டும் தான் தலை நிமிருவான்.…
பாரதிராமன் 'தாணாக்காரர் பொண்ணாச்சே,படையப்பாவெல்லாம் ஓசியிலேயேபார்த்திருப்பியே! ' என்று குத்திக்காட்டிப் பேசினாள் கூடப்படிக்கும் வனிதா. 'எங்கப்பாவே இன்னும் பார்க்கலையாம், கடைசீ நாளண்ணைக்காவது காசு கொடுத்துப் பார்த்திடுவோம். உங்களைப்போல ப்ளாக்குலே டிக்கட் எடுத்துப்பாக்கற வசதி எங்களுக்கு வேண்டாண்டியம்மா!…
சா. கந்தசாமி அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில் வேகமாக அக்கரையை நோக்கி ஓடினார். ஆனால் முடியவில்லை. மணல் நெருப்பாகத்…
அசோகமித்ரன் டிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே போனது கிடையாது. ஆதலால் பூட்ஸ். ஆனால்…
காஞ்சனா தாமோதரன் இங்குதான் அவள் உயிர்ப்பாள். கிளைத்துப் பரந்து குவியும் பரவசத்தின் மையத்தில். அலையடிக்கும் நீரின் அண்மையில். நீரின் மீதான ஆசையும் ஏக்கமும் என்றும் அவளுள் நீங்காதிருக்க. அப்பா அம்மா இருவருக்கும் அலைகளின் பாடல்…
பாரதிராமன் முதல்வாின் அலுவலக அறை திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ் உள்ளிட்ட பெரும் தலைகளின் முகங்களில் ஒன்றிலும் ஈயாடவில்லை.முதல்வர் பொாிந்துகொண்டிருந்தார். 'ஊர் உலகத்துலே நடக்காதது என்னய்யா இங்கே நடந்து போச்சின்னு இப்ப இவ்வளவு ஆர்ப்பாட்டமும்…
வண்ணதாசன் கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜ்உடி வீடு வந்து விடும். மூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ…
ரகுநாதன் 1 ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி 'காத்துக் குடித்துவிட்டு ' வரவோ, பழைய…
அசோகமித்திரன் இரண்டாவது நாளாக இப்படிச் செய்ததில் கணேசனுக்கு மிகவும் கோபம் வந்தது. இன்றைக்கும் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஒன்றையும் மீதம் வைக்காமல் சமையலிடத்தை ஒழித்துப் போட்டு அவன் வீட்டுப் பெண் மணிகள் படுத்துவிட்டார்கள். அப்படி…