திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

இரண்டாவது சாவு.

சேவியர் சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி .... எதிரே இருந்த கல்லூாி கேண்டான் சுவாில் மோதியது படுவேகமாக.... என்ன நடக்கிறது என்று…

மனைவி

ரகுநாதன் 1 ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் 'இருபத்தஞ்சு பவர் ' விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேவையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது.…

திறப்பு

வண்ணதாசன் கதவைத் திறந்ததும் இரண்டு நிகழ்ந்தது. புல்லாங்குழல் வாசிப்பு சட்டென்று நின்றது. காட்டமான பீடிப் புகை மண்டி முகத்தில் அடித்தது. 'மச்சுப்படி யேறி இவ்வளவு தூரம் வரவா போகிறாள் என்று இங்கேயே வந்து ஒளிஞ்சுக்கிடுதயாக்கும்.…

வழி

எஸ் ராமகிருஷ்ணன் வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை அடுப்படி சந்தில் இருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். சோப்…

அடகு

காஞ்சனா தாமோதரன் செல்வி கொண்டு வந்த தவலைப் பானையைச் செல்லத்தாயம்மாள் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள். சில இடங்களில் சப்பி நசுங்கியிருந்தது. ஒரு பக்கத்தில் 'மா.செ. ' என்று கொஞ்சம் கோணலாய் வெட்டியிருந்தது. விளிம்பு…

காசுக்காக அல்ல

அஸ்வகோஷ் எக்ஸ்பிரஸ் பஸ், ஸ்டாண்டில் வந்து நின்றது. 'ரிக்ஷா சார்.....ரிக்ஷா... ' 'சார் ரிக்ஷா.... ' 'ரிக்ஷா வேணுமா சார், ரிக்ஷா... ' தளத்தில் வந்து இறங்கும் விமானத்தைச் சுற்றி பெட்ரோல் வண்டிகளும், டிரக்குகளும்…

மனப்பான்மைகள்

அஸ்வகோஷ் திருமணத்துக்குப் போயிருந்தேன். நண்பனது திருமணம், நெருங்கிய நண்பன்தான். ஆனால் பார்த்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. மறக்காமல் பத்திரிகை அனுப்பியிருந்தான். கடைசி வரைக்கும் புறப்படுவதாகவே உத்தேசம் இல்லை. பொருளாதார நெருக்கடிதான். என்னோடு படித்தவர்கள் எல்லோரும்…

தலைப்பிரசவம்…

சேவியர் காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம்... காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது. நாளை மனைவிக்கு…

குறைப் பிறவி

ஜெயகாந்தன் 'சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும் ' என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம். பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன…

மூன்றாவது போட்டி

லாவண்யா சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள் இருவரைப்பற்றியும் இந்த உலகம் என்னவெல்லாம் பேசுமோ,…