திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ப்ாீத்தா

இரா. சுந்தரேஸ்வரன். 1 ஏன் அங்கு வந்தேன் ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது - இது மாதிாி தன்னையே மறந்து விடுவது அடிக்கடி நிகழ்வதுதான் - ப்ாீத்தா எனக்குத் தேநீர் கொணர்ந்தாள். அலுவலகம்…

சாம்பல் குவியலில்

அஸ்வகோஷ் காஸினோ தியேட்டர். எண்பத்தி நாலு பைசா டிக்கெட் க்யூ; மேட்னிக்காக... தலைக்கு மேலே வெய்யில் கொளுத்துகிறது. பிளாட் ஃபாரம் சுடுகிறது. தார்ச்சாலை கொதிக்கிறது. சாலையில் சந்தடி அதிகம் இல்லை. பிரம்பு நாற்காலிக் கடை;…

அசலும் நகலும்

ரகுநாதன் 1 திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பெளத்திரன் செந்தில் விநாயகத்துக்கு காலாகாலத்தில் காலில் ஒரு கட்டுக் கட்டிப் போட்டுவிட்டு, மண்டையைப் போட வேண்டும் என்று எதிர்பார்த்தார். மேலும் காலஞ் சென்ற தமது…

பழக்கம்

அசோகமித்திரன். 'உன்னைத் தேடிண்டு பாலு வந்தாண்டா, ' என்று அம்மா சொன்னாள். 'எந்த பாலு ? ' என்று கணேசன் கேட்டான். 'என்னடா இப்படிக் கேக்கறே ? உன் ஆபிஸிலேயே வேலை பண்ணிண்டிருந்தானே, அவன்தான்.…

கைகாட்டி

தி.ஜானகிராமன் இடம்--வடசென்னை. காலம்--விடியற்காலை. ஒரு மிக நீளத் தெருவின் கோடியில் ஒரு கடை இன்னும் திறக்கவில்லை. திறந்த பிறகு தான் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட்கடையா, மளிகைக்கடையா, ரிப்பன்--வளையல் குங்குமம்--சவுரி கடையா என்று தெரியும்.…

பாசிகள்

அஸ்வகோஷ் நண்பன் ஒருத்தன் டாக்ஸி ஓட்டுகிறான். சொந்த ஊர்க்காரன். மெட்ராஸ் போனால் பார்க்காமல் வரமாட்டேன். வண்டியிலேயே உட்கார்ந்து கதை பேசி, அரட்டை அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். முன்சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். எப்போதும் போல…

அஞ்சு ரூபா

அருண் வில்ஃபிரட் ஜஸ்டின் திருச்சியிலிருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் NH45-இல்,என் புது காாில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கவாட்டு கண்ணாடி வழியாக ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த மாடுகளையும், பச்சையும் மஞ்சளும் கலந்து காட்சியளித்த வயல்…

ஒரு பெண்ணாதிக்கக் கதை

பாரதிராமன் ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. சிக்னல் ஆனதும் பிரயாணிகளை வழிஅனுப்பவந்த உறவினர்களும் நண்பர்களும் பெட்டிகளிலிருந்து ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.பிரயாணிகள் சன்னலோரமும் கதவோரமும் குவிந்தனர். ரயில் கிளம்பிவிட்டது.கைகள் 'டாட்டா ' காட்டின.ப்ளாட்ஃபாரத்தலைகள் மறையத்தொடங்கின.…

ஒர் ஆணாதிக்கக் கதை

பாரதிராமன் தேவி தன்னைப்போல் ஓர் இஞ்சினீயர் என்பதினால் மட்டுமல்ல தான் ஒரு முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள அவளுக்கு சர்வ சுதந்திரமும் கொடுத்திருந்தான் கணேஷ்.இருவரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள்.அதனால் தனித்தனி தொழில் நடத்தினார்கள். கணேஷுக்கு கிண்டியில்…

மாயை

ரகுநாதன் 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். 'பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை 'ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல…