வ.ந.கிாிதரன் 1. இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தொிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை…
கந்தர்வன் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில…
அ முத்துலிங்கம் அந்த வெள்ளைச் சுவாில் கறுப்பு அம்புக்குறிகள் நிறைய இருந்தன. அந்த அம்புக்குறிகளை தீட்டியவன் அதிலேயே லயித்திருந்தவனாக இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமாகவே வரைந்திருந்தான். அவற்றை பார்த்தபடியே அவள் நடந்தாள். இப்படியே பக்கவாட்டாக வழி…
கே. ஆர். ஐயங்கார் முதலில் ஒரு கல்வெட்டு:- *************** காலம்: பண்டைய காலத்திலும் தமிழகத்தில் ஒரு போதாத காலம். ஆட்சி : 'சோழப் புலி கொண்ட சுறா ' வான பாண்டிய மன்னன் சற்குண…
மனஹரன் , மலேசியா இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து மீளவில்லை, சிவசங்கரன். அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரிந்தால் தலைமேல் எட்டி உதைப்பார்கள். 'பெரிய மனுசனா யிட்டியா நீ ? ' அக்காதான் இப்படிக்கேட்பாள். அக்கா தலைமேல் ஒரு…
பாவண்ணன் தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள்…
வண்ணதாசன் 'அப்பா, நானும் வாக்கிங் வரட்டுமா ' - என்று தினகரி கேட்கவும் 'ஓ. எஸ் ' என்று கூட்டிக்கொண்டு புறப்பட்டாயிற்று. நடக்கிறதுக்கு என்ன காசா, பணமா. அதே சட்டை, அதே வேட்டி, அதே…
இன்குலாப் தொல்மனச் சுவடுகள் (ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம் பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி…
விந்தன் அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு…
வ.ந.கிாிதரன் இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிாி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹாி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப்…