மைக்கேல் அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க, 'உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் இழவைக் கொஞ்சம் குறைச்சால் எல்லாம் சரியாயிடும்.…
இரா மதுவந்தி மழை கொட்டிக்கொண்டிருந்தது வெளியே. உள்ளே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள் வைதேகி. முன்னறையில் வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது. சமையலறையிலிருந்து வரும் வெளிச்சம் கோடாக கிழிந்து சோபாவின் மீது கிடந்தது. மாலையில் கேட்கும்…
கே.ஆர்.அய்யங்கார் 'சொல்வதைக் கேள் அர்ஜீனா. மரணம் என்பது என்ன ? மரணத்தின் தன்மை பற்றிச் சொல்கிறேன். மானிடர்களின் ஆன்மாவிற்கெல்லாம் மரணம் என்பது கிடையாது. அவை மறுபடிப் பிறப்பெடுக்கும். எனவே மேனியைக் கொல்வாய் ' என்று…
பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்த பெண் கிளி ஊடல் கொண்டு ஓடினால் ஆண்கிளி நான் சும்மா இருப்பேனா ? நிழல் போல் அவளைத் தொடர்கின்றேன். 'சொக்கி! சொக்கி! என் கண்ணான கண்மணியே! கோபுரத்து…
ரெ.கார்த்திகேசு சிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி…
அலர்மேல் மங்கை அந்த வகுப்பறை மிகவும் நிசப்தமாகிப் போனது. மெட்றாஸ் ஐ.ஐ.டி ராதாராமன்களும், வெங்கட்ராமன்களும், சீனிவாசன்களும் மிகவும் வெட்கித் தலை குனியும் நிலைக்குப் போனார்கள். இன்னும் இரண்டு வாரங்களிலோ, இரண்டு மாதங்களிலோ இவர்கள் பெயர்…
பவளமணி பிரகாசம் கல்லூரி ஹாஸ்டல் ரூமில் நெஞ்சின் மேல் அன்றைய செய்தித்தாள் பரப்பியிருக்க ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான் கோபால். நித்திரையில் கனவு கண்டான். மல்லிப்பட்டி கிராமத்து பண்ணை வீட்டு ஹால். ஊஞ்சலில் கையில் கதைப் புத்தகத்துடன்…
திலகபாமா காலியாய் கிடந்த பள்ளி அரங்கு.அலங்காரங்களினாலும், இருக்கைகளாலும் நிரம்பிக் கிடந்தாலும் வேலியில்லா காட்டுக்குள் நுழைதலாய், நீக்கமற நிறைந்திருந்த மரங்கள் இருப்பினும், தனிமையாய் நினைக்க வைத்த காடாய், வெற்றிடமாய் நினைக்க வைத்தது, மனிதர்கள் இல்லாததால். மாறுவேடப்போட்டிக்கென்று…
புதுமைப்பித்தன் 'கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே ? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே ?” என்று முணமுணத்தார் முருகதாசர். கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால…
மைக்கேல் வீதியின் பார்வைக்கோணத்திற் கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக்கொண்டிருந்தேன். சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது. இடது ஓரத்திலிருந்து வந்த விளம்பரவாசகம் வலது கரையில் மறைந்துபோக மீண்டும்…