விந்தன் 'பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா ? - சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ? ' என்று வழக்கம்போல் அலுத்துக்கொண்டபடி, ஒளியிழந்த…
கே.ஆர்.ஐயங்கார் சிற்சில சமயங்களில் சென்னை துரைசாமி பாலத்தின் முடிவில் இரு எருமை அல்லது பசு மாடுகள் நின்று கொண்டு சுற்றுச்சூழல் பற்றிப் பொருட்படுத்தாமல்,யாரைப் பற்றியும் அக்கறையில்லாமல் 'கன்னத்தில் முத்தமிட்டால் ' சிம்ரனின் கன்னத்தையோ அல்லது…
அ முத்துலிங்கம் கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம்…
அலர்மேல் மங்கை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வாசலில் அழைப்பு மணி சத்தமிட்டது. 'யார்னு பாரு ' வித்யா எரிச்சலுடன் எழுந்து போனாள். அப்பள மாமி உள் வாசல் படியில் செளகர்யமாக கால்களை நீட்டிக் கொண்டு…
கோபி கிருஷ்ணன் மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? '…
வ.ந.கிாிதரன் சாியாக பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் நண்பனைச் சந்திக்கின்றேன். என் பால்யகாலத்து நண்பனிவன். மூர்த்தி. எப்பொழுதுமே சைவப் பழமாக நெற்றியில் பட்டையும் சிாிப்புமாகக் காணப்படுவான். பாடசாலையில் காலை மாலையில் தேவாரங்கள் பாடும் ஒரு சிலாில்…
-ஆகேஷ் 'டேய் ! காலை தூக்கி மேல வச்சிக்கடா. பெறுக்கிட்டு இருக்கேன்னில்லை ! ' என்றபடி துடைப்பத்தை காலடியில் குனிந்து பெருக்க ஆரம்பித்தாள் தீபா. 'உனக்கு இதே வேலையா போச்சு ! நான் உட்கார்ந்து…
பவளமணி பிரகாசம் மரகதம்: 'வா, சுசீலா, வா. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சி. யாாிது உன் கூட ? ' சுசீலா: 'என்னோட தோழி ப்ாியா. டில்லிலேர்ந்து வந்திருக்கா. அவளோட ஊரெல்லாம் சுத்தி பாத்துட்டு…
வ.ந.கிாிதரன் 1. இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது. மான்ாியால் செல்லும் நண்பனை அனுப்பி விட்டுப்…
திலகபாமா,சிவகாசி மனம், அடுப்புக்கும் தொலைபேசிக்குமிடையில் என்னைப்போலவே ஊசலாடிக் கொண்டிருந்தது. விரித்த கூந்தலில் சிக்கெடுக்க முயன்றபடியே எங்கு விழுந்த சிக்கலென்று யோசித்தபடி நான்கு முறை நடந்து விட்டேன் அடுப்படிக்கும்,கண்ணாடி மேசைக்கும். சீப்பு மட்டுமல்ல,சிந்தனைக்குள் பிரச்சனைக்கான காரணங்களும்…