திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஆழம்

பூமணி அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது. கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம்.…

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்

வண்ணதாசன் 'சங்கர நாராயணன் வீடு இதுதானே ' என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம்…

கூறாமல்

நீல. பத்மநாபன் இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும்…

கலர் கனவுகள்

ஸ்ரீனி மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம். கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத் தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைதொடர்கள். காலையில் பசுமை போர்த்தி இருந்தவை,…

தூக்கக் கலக்கத்தில் கம்ப்யூட்டரைத் தொடாதீர்கள் – ஒரு எச்சரிக்கைக் கட்டுரை

லாவண்யா போன வார இறுதியில் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டேன். அதாகப்பட்டது, புதன் கிழமை அந்தி சாயும் வேலையில் ஒரு பெரிய வேலையை என் தலையில் கட்டி, அதை வியாழக்கிழமைக்குள் முடிக்கவேண்டும் என்று கர்ஜனையிட்டார், மன்னிக்க…

சொந்தம்.

மா. சிவஞானம். கதவு திறந்தேயிருந்தது. உள்ளே நுழையும்போது ஒரு வயதான அம்மா எதிரில் வந்து என்னை சோபாவில் உட்காரச் சொன்னார்கள். குமரேசனின் அம்மாவாக இருக்கும், ப்பதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எதிர்பக்கம் ருந்த சோபாவில்…

கடவுளின் கடந்த காலம்

கோபி கிருஷ்ணன் திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை…

வசியம்

அலர்மேல் மங்கை இப்ராஹிம் பாய் கடையில் இருந்து படியிறங்கிய போது வானம் லேசாக இருண்டது. பச்சை ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றியிருந்த ' நியூட்றின் ' சாக்லட்டை பேப்பரைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டாள் சீதா.…

தொலைவு

பூமணி பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று. 'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். ' ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில்…