திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

கூந்தலழகி

அ முத்துலிங்கம் மாமாவீட்டு பின் வளவில் எங்களுடைய உதை பந்தாட்டம் நடைபெறும். நல்லாக தேய்ந்து, மயிர் எல்லாம் போய், இனி தேய்வதற்கு இடமில்லாமல் வழுவழுவென்று இருக்கும் டென்னிஸ் பந்தில், சூாியன் முற்றாக அஸ்தமித்த பிறகும்…

வடிகால்

துரைசாமி காரணம் தெரியும் முன்பே சிலரை பிடித்து போய்விடுகிறது, அறிவிற்கு எட்டாத ஏதோ ஒன்று. அவர்களுடைய அண்மை, நெருக்கம், மோனம் எல்லாமே இனிமையாய் ஆகிவிடுகிறது. மனதின் ஏதோ ஒரு முலையில் அவர்களுடைய நினைவு விகசித்துக்கொண்டேயிருக்கிறது.…

மண்ணின் மகன்

நீலபத்மநாபன் வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை... வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த…

ஒருத்தருக்கு ஒருத்தர்

வண்ணதாசன் குஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக இருந்ததால்…

போட்டி

பூமணி மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு மங்கலாகத் தெரிந்தது. பார்வையைத் துடைத்துக் கொண்டான்.…

வன மோகினி

கே.ஆர்.ஐயங்கார் காற்றும் பெண்ணும் ஒன்று தானோ. உயிர்வாழ பிரபஞ்சத்திற்கு இன்றியமையாதது காற்று. பிரபஞ்சம் வாழ்வதற்கும் பல உயிர்களைப் பெற்றுக் காப்பதும் பெண்ணின் கையில் இருக்கிறது. பெண்மையின் பல குணங்கள் காற்றிற்கும் இருக்கின்றன. மனமகிழ்ந்து சிரிக்கும்…

விபத்து

லாவண்யா போனவாரம் ஒருநாள் மாலையில் எங்கள் ஆஃபீசில் நடந்த நிஜ சம்பவம் இது !. 'யாராவது கன்னடம் தெரிந்தவர்கள் உண்டா ? ' என்று கதறிக்கொண்டே இரண்டுபேர் ஆஃபீசுக்குள் ஓடி வந்தார்கள். நான் பேசாமல்…

ஒட்டைச்சிவிங்கி

ஸ்லவோமிர் ம்ரோஸெக் - தமிழில்: பூமணி பொடியன் ஜோவுக்கு தலைமுடி முன்வாக்கில் தாழ்வாரமிட்டிருக்கும். பார்த்தாலே சிரிப்பு வரும். அவனுக்கு ரெண்டு மாமா. ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாது. ஆளுக்கொரு திசை. பெரியமாமா கன்னியர் மடத்தை யொட்டி…

பொன்னையா

விந்தன் 'என்னா சின்னி ' வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா ? ' என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. 'நீயும் கேட்கிறயே ' வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு…

பிலிப்பு

அ.எக்பர்ட் சச்சிதானந்தம் குடிசைக்குள் மயான அமைதி. கட்டிலில் வதங்கிய செடியாகப் படுத்திருக்கும் பிலிப்புவின் வெறிச்சோடிய பார்வை. படுக்கைக்கு முன் நான் மட்டும் தனியாக நாற்காலியில். பக்கவாதக் கணவனை விட்டுவிட்டு எங்குதான் போயிருப்பாள் வேதம் ?…