August 19, 2002 • By
ஆகேஷ்
ஆகேஷ் கையில், நர்ஸ் எடுத்துக் கொடுத்த உறையை மாட்டிக்கொண்டு, தயாராகி வைக்கப்பட்டிருந்த கட்டிலுக்கு அருகே சென்றான். 'டாக்டர் ! என் குழந்தைக்கு ஏதும் ஆகிடாதில்ல ? ? ' கண்களில் மிரட்சியுடன், ஆஸ்பத்திரி துணிக்கு…
ஜெயமோகன் அத்தியாயம் : இரண்டு வசந்த் மிரண்டு விட்டான் என்று தெரிந்தது ' யாருங்க அது , மரியோ மிராண்டோவோட தம்பிங்களா ? ' என்றான் . துப்பறியும் சாம்பு தன் கார்ட்டூன் மூக்குடன்…
சின்னக் கண்ணன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயி என்ன செய்வான் ?. அதிகாலையில் எழுந்து குளித்து விட்டுச் சமர்த்தாய் நிலத்திற்குச் சென்று உழ ஆரம்பித்து மதியம் மிக லேசான உணவு உட்கொண்டு விட்டு, மறுபடியும்…
ஜெயமோகன் [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ] அத்தியாயம் : ஒன்று கோவளத்தில் தனியார் கடற்கரையில் தென்னையோலை வேய்ந்த குடிலின் கீழ் குட்டை ஈசி சேரில் படுத்து கணேஷ் இந்தமுறையாவது…
புதுமைப்பித்தன் மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே 'யும் 'எஸ்பிளனேடு 'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். டிராமில்…
மாதவராஜ் ஊரிலிருந்து இன்று அப்பா வந்திருக்காவிட்டல் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு ஆஷ்ட்ரேயில் சாம்பல் தட்டியபடிதான் சிகரெட் குடித்திருப்பேன். கதவைச் சாத்திவிட்டு இரண்டாவது தளத்தின் வராந்தாவில் நின்ற அந்த சமயம்…
August 5, 2002 • By
சுஜல்
சுஜல் நாளை நடக்க இருக்கும் சீனு மாமாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக வீடு மொத்தமும் நெருங்கிய உறவுகள் கூடி இருந்தன. ஆனாலும் அத்தனை பேர் நிரம்பி கூடத்தில் என்றுமில்லாத ஒரு அமைதி! மாமா ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலின்…
மு. தளையசிங்கம் கெளாி இன்றும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திாிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிறாள். பக்கத்தில் சுற்றிப் போர்த்தி, அந்தச் சிறு உருவம் கிடக்கிறது. அது உருவமா ? உள்ளே எலும்பென்பது இருக்குமா ? அந்தக்…
ஜெயமோகன் அவிசுவாசி என்று ஆனபிறகு மீண்டும் இங்கு திரும்பிவந்திருக்கிறேன். விசுவாசத்தைப்ப்ற்றி அதிகமாக பேசவிரும்பவில்லை. பத்து வருடங்கள் ஒரு இளைஞனின் வாழ்வில் அத்தனை சிறிதல்லபாருங்கள். என்றுமே நான் அவிசுவாசிதான் போலிருக்கிறது .ஆனால் அதுதான் இயல்பான நிலை…
துரைசாமி தூக்கம் இல்லை மயக்கம், நினைவுகள் மயங்கவில்லை, உடல் மயங்குகிறது. கண் இரப்பைகள் பிரியவில்லை, உணர்வுகள் விழித்துக்கொண்டிருக்கின்றன. திறந்திருந்த ஜன்னல் வழியே பாதங்களில் பரவ ஆரம்பித்த வெளிச்சம் மெல்ல மெல்ல கழுத்துவரை ஏறிக்கொண்டிருக்கிறது. உடம்பில்…