கோமதிநடராஜன் திருநெல்வேலியில், தடுக்கி விழுந்தால், ஒன்று காந்திமதியாக இருக்கும், அல்லது கோமதியாக இருக்கும்.இந்த இரண்டு பெயரைச் சொன்னால், 'சொந்த ஊர் திருநெல்வேலியா ? எங்கே ?ஜங்ஷனா,டவுணா ? ' என்று நூற்றுக்கு, எழுபது பேராவது…
ஜெயமோகன் அத்யாயம் - ஏழு சன்னதம் கொண்டெழும் ஆயிரம் வனராக்கிகளின் உதரபிம்பத்தில் குளித்தெழுந்த நீர்ப்பரப்பின் வெளியில் உதித்த சூரியர்களில் பெரும் பாழில் மடியும் நீர்கோலங்கள் நெளியும் வானத்து வெண்களிம்பின் மீது நெருப்பு வண்டுகள்ரீங்கரித்து பறக்கும்…
சின்னக் கண்ணன் முதல் சங்கரனை எப்போது சந்தித்தேன் ? அப்போது நாங்கள் மதுரையில் இருந்தோம். நாங்கள் இருந்த தெருவில்,எனது வீட்டிற்கு எதிரில் இருந்தது அந்த வேத பாடசாலை. அங்கு தான் முதல் சங்கரன் எனக்கு…
ஜெயமோகன் அத்யாயம் ஆறு கணேஷ் ஓட்டலின் கீழ்தளத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து ஒரு தயிர்வடையை மெதுவாக ஸ்பூனால் சாபிட்டுக் கொண்டிருக்கும்போது எதிரே ஒருவர் வந்து கூர்ந்து பார்த்து 'உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ' என்றார்…
தமிழில் அசோகமித்ரன் சலனமற்ற கருணையற்ற மேகமற்ற வெற்று வானத்தடியில் எவ்வளவோ ஆண்டுகளாக இந்த ராஜபாட்டையில் காத்துக் கிடந்தேன். கண்ணாடிக்குண்டுகளை போன்ற கண்களுடன் எலும்பையும் நடுங்க வைக்கும் கொடூரக் குளிரையும் உதிரும் இலைகளின் துயர கீதம்…
ஜெயமோகன் அத்தியாயம் : ஐந்து கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து இலச்சினையைப் பார்த்து . ' ஐஸ்வர்யா டாய் ஹவுஸ் .முப்பது ரூபாய் ' என்று படித்து ' கொஞ்சம் கலங்கிப் போயிட்டேண்டா…
நீல பத்மநாபன் இன்னும் பத்துநிமிஷத்தில் அங்கே வந்துடறேன் ' நீயும் கிளம்பு ஒண்ணாகவே போய் பாத்துவிடுவோம். கொஞ்சம் சீரியஸ்உண்ணுதான் டாக்டர் சொன்னார். உத்தமன் போனை வைத்துவிட்டான்.. இவன் மனம் அடித்துக் கொண்டது. பாவம் சங்கரன்....…
August 25, 2002 • By
பூமணி
பூமணி வழி நெடுக நினைவுகளைத் தூவிக்கொண்டே போனான். கனமேறும் இருட்டில் துல்லியப் படாத தார் ரோட்டு வளைவுகளை அடிக்கடி லாரி விளக்குகள் தேடிப் பாய்ந்தன. மூத்த பையன் அவன் விரலுடன் கொக்கி மாட்டிக் கொண்டு…
ஜெயமோகன் அத்யாயம் நான்கு வசந்த் நம்பூதிரி ஜோக்கை சொல்லிக் கொண்டே வந்தான் ' காளிதாஸன் கவிதையிலே ஊறப்போட்டு தோச்சு எடுத்த நம்பூதிரி பாஸ். திருவனந்தபுரம் ஊட்டுபுரையிலே ஒரு நாயர் பொண்ணை பாத்து அப்பிடியே சுஸ்தாயி…
ஜெயமோகன் அத்தியாயம் : மூன்று கோபாலன் தன் பென்சிலை கூர்மை செய்துகொண்டு மானேஜர் அனந்த பத்மநாபன் நாயரை மடக்கி கேள்விகளை தொடர்ந்தார் . அனந்த பத்மநாபன் நாயர் வழுக்கையையும் ஷூக்களையும் தொடர்ந்து பளபளப்பாக்கியபடி வெண்ணைபூசப்பட்ட…