திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

வாய் சொல்லில் வீரரடி

ஆர்.உஷாராணி முதலில் பார்த்தவுடனே எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது அவனும் என்னை திரும்பிப் பார்த்ததும், சந்தேகமே இல்லை,கோப்புதான்.நினைவுகளை தள்ளி போட்டு விட்டு, எதிரில் இருப்பவர்களின் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களும் பேச்சையும்,சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு ஒரு வழியாய்…

நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)

ஜெயமோகன் அத்யாயம் 14 எழுத்தாளர் சிரித்து , 'அப்டியா சொல்றீங்க ? வாங்க ' என்றார். 'நானே இப்ப ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன் .ஏற்கனவே கதை பதிமூணு வாரம் வந்தாச்சு , இன்னும் முதல்…

காமம்

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை மாலைப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் அந்தப் பெயர் தெரியாத, முன்பின் பார்த்திராத பெண்ணின் இடுப்பு மடிப்பு விசுவத்தை காந்தமாய் ஈர்த்தது. கண்ணாடி போட்டுக் கொண்டால் மடிப்பு இன்னும் துலக்கமாய்த் தெரியும்.…

நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)

ஜெயமோகன் அத்யாயம் 13 ஓட்டல் முகப்பு அல்லோலக்கல்லோலப்பட்டது . டிவிமுன்னால் ஒரே கூட்டம். 'பாஸ் , ரொம்ப நாளா சந்தேகம். இந்த அல்லோலகல்லோலம்னா என்ன ? தெரியாம திக்குமுக்காடறேன் ' ' 'இதெல்லாம் தொடர்கதை…

விடியல்

-ரமணா. 'இந்தப் பொம்பளைங்களுக்கெல்லாம் கமல் மனசு புரியல; இஞ்சி இடுப்பழகா பாட்டுல ரேவதி கையக் கீழவிட்டுடாம, எப்படிப் பூ மாதிரித் தாங்கிப் பிடிப்பான்! சே, எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சிருந்தா, இப்படி ஒரு ஆளுக்கு,…

அங்கிச்சி

பூரணி என் ஓரகத்தியின் சித்தப்பாவின் மகள் ஒரு நாள் மூட்டை முடிச்சு, கைக் குழந்தை சகிதம் வந்து இறங்கினாள். குழந்தைக்கு ஐந்து மாதம் என்று சொன்னாள். அவளது கணவன் மாதவன் இதே ஊரில்தான் வேலை…

ஓட்டைக் காலணாக்கள்

காஞ்சனா தாமோதரன் நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை…

பரிசு

ஆர். உஷாராணி (U.A.E.) ஒரு நிமிடம் மூச்சுவிட மறந்தேன்.காதில் விழுந்தது சரியா என்று சந்தேகம் எழுந்தது. 'யூ மீன் டூ அண்ட் ஆப் கிலோ ' 'நோ!மேம், டூ அண்ட் ஆப் கிலோ கிராம்…

ஒரு பேனா

புஷ்பா கிறிஸ்ரி பரீட்சை என்றதும் நெஞ்சு படபடத்துக் கொண்டது. எப்படியாவது நல்ல சித்தி பெற வேண்டும் என்று மனம் பாடு பட்டது. ஊரில் உள்ள, மனதுக்குத் தெரிந்த அத்தனை கோவில்களிலும், மனம் மானசீகமாகச் சென்று,…

கோபம்

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை அலுவலகத்தில் சந்திரனுக்கு கோபக்காரன் என்று பெயர் வைத்து விட்டார்கள். காதுபட யாரும் சொல்லாவிட்டாலும், காதில் பட வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள் என்பது தெரிந்தது. அவனுக்குக் கொஞ்சம் முன்கோபம் உண்டுதான். நாமகரணம்…