திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் இவ்வளவு வெள்ளனையோடு என்ன முழிப்பு இது! கண் முழிச்சாப் பிறகும் ஏன் இத்தனை இருட்டாயிருக்கிறது என முழிச்ச மயக்கத்தில் அவனுக்கு உடனே தெளிவாகவில்லை. பாயை விட்டு எழும்ப மனமில்லாமல் அசைவில்லாமல்…
அலர்மேல் மங்கை வீட்டினுள்ளே நுழைந்த போது அப்பத்தா அருவாமணையில் மீனைத் துண்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மியில் மசாலா அரைத்து, வழித்து, கழுவி விடப் பட்டிருந்தது. சுருங்கிய தோலும், இடுங்கிய கண்ணும், நடுங்கிய விரலுமாக அவள்…
அ.முத்துலிங்கம் ஓம் கணபதி துணை The Immigration Officer 94/11/ 22 200, St Catherene Street Ottawa, Ont K2P2K9 ( Please translet Sri Lankan Tamil Language ) […
வ.ந.கிரிதரன் தற்செயலாகத் தான் அவற்றைக் கவனித்தேன். அதன் பின் தொடர்ந்தும் அவை என் கவனிப்பிற்குள்ளாகின. நான் வேலை செய்யும் உயர்மாடிக் கட்டிடத்தின் அருகாக, இந்தக் காங்ரீட் வனத்தில் தப்பித் தவறி சுவரோரமாக வளர்ந்து நின்ற…
விக்ரமாதித்யன் நம்பி அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா மனசை மெல்லமெல்லக் கரைத்து விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில்…
பவளமணி பிரகாசம் குருவி தலையில் பனங்காய் என்பது கவிதாவுக்குத்தான் கச்சிதமாய் பொருந்தும். ஆனாலும் இது ரொம்ப கொடுமை. இருபத்தியிரண்டு வயதில், இன்பமாக சிறகடித்து பறக்க வேண்டிய வயதில், இத்தனை சோகமான சுமைகளை அவள் இளந்தோள்கள்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பெண்களை அரையும் குறையுமாகக் காட்டி அலுப்பும் கடுப்பும் உண்டு பண்ணும் பலரக விளம்பரங்களுக்கிடையில் பயனளிக்கும் சில நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் வரத்தான் செய்கின்றன. அப்படியான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் மயில்வாகனம்.…
சுந்தர்,மஸ்கட் எங்க ஊர்ல முத்தாலம்மன் சாவடி இருக்கு. வருஷாவருஷம் திருவிழா நடக்கும். சொக்கப்பனை கொளுத்துவாங்க. அது எரியும்போதே சில பேரு கட்டய புடுங்கப் பாப்பாங்க. பொறிபொறியா செதறும். பக்கத்து கடைகள்ல விழுந்துருமோன்னு பயமா இருக்கும்.…
December 21, 2002 • By
பூரணி
பூரணி இது ஒன்றும் கவலைப் படும்படியான விஷயம் இல்லை என்றே அவளுக்குப் பட்டது. ஆனால் அவனுக்கு அது பெருங்குறையாகப் பட்டது. கலியாணம் ஆகி நான்கு வருடம் ஆகப்போகிறது, ஒரு முறைகூடத் தப்பாமல் கொல்லையில் போய்…
பவளமணி பிரகாசம் நூறு வயதாகிறது நாங்கள் வசிக்கும் எங்கள் மலைப் பிரதேசத்து மாளிகைக்கு. கல் போல் நிற்கும் கட்டிடம். காலத்திற்கேற்ப நவீன வசதிகளை சேர்த்துக் கொண்டே வந்ததால் செளகரியமான வீடுதான். மழலை பட்டாளம் அடிக்கும்…