விந்தன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்.. ஊம் ' என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம் ' கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் நேற்று இரவு புறக்டர் ருத்ரமூர்த்தி பற்றிய எண்ணமே கூடுதலாயிருந்தது. மொய்த்து முற்றுகையிட்ட அவர் சார்ந்த அண்மை நிகழ்வுகள். நடுச்சாமம் தாண்டியும் உறக்கம் வரவில்லை. இத்தனைக்கும் அவர் நெருங்கிய உறவில்லை. ஒட்டிப்…
ராமசந்திரன் உஷா ' 'எனக்கு அம்மானா அது பண்ரிபாய்தான்,மொகத்திலேயே என்னா அன்பு,பாசம்,தியாகம்! அம்மாங்கறதுக்கு ஒரு தகுதி வேண்டாம் ', சாருக்கு போதை தலைக்கு மேலே ஏறியாச்சு! இனி பேசிபயனில்லை.மெதுவாய் எழுந்துவிட்டேன்.ஆச்சரியமாய் இருந்தது,அவரிடம் அவர் அம்மாவை…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அது கடற்கரையை ஒட்டிய விசாலமான பெருஞ்சாலை. இருபக்கமும் குட்டையும் நெட்டையுமாய் சற்றே மங்கலான பச்சை நிறத்தில் அடர்த்தியில்லாத புதர்கள். அரிதான மனித நடமாட்டம். வேகமாகச் செல்ல விரும்பும் வாகனங்களுக்கு வாய்ப்பான…
செந்திலான் ஜனனியை உங்களுக்குத் தெரியாது. எனக்குக் கூட! ஒரு தனிமையான அட்லாண்டா இரவில் இணைய வலையில் சந்தித்தேன். மின் அஞ்சல்... மூன்று நாட்களுக்குப் பின் பதில் வந்தது. என்னைப் பற்றி நிறையக் கேட்டிருந்தாள். தன்னைப்…
ஜெயானந்தன். 'பச்சண்ணா..., பச்சண்ணா....,லெட்சுமி வருது, எழுந்து மரத்த போடச்சொல்லு ', என்று கூறிக்கொண்டே கோவாலும்,செங்கண்ணாவும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே வலையை எடுத்துச் சென்றார்கள். இந்தக் கடலும்,படகும் மட்டும்தான் அவர்களது வாழ்க்கை. அவர்களது சுக- துக்கங்களை…
இரா.முருகன் ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது கழுநீர் எடுக்கத் தகரக் குடத்தோடு பங்காரம்மா உள்ளே நுழைந்தாள். உங்க எருமைக்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அர்ச்சிஸ்ட மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே - பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே - உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக படலைக்குள் இருந்த மாதா கோவிலில் பிரார்த்தனை தொடங்கிய நேரம் அவன்…
January 19, 2003 • By
K.V.ராஜா அவனுக்கு விமானத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததில் சந்தோஷம் பிடிப்படவில்லை. அது மட்டுமா சந்தோஷம், இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கும் அன்பு மனைவி, கொஞ்சும் மழலையில் அப்பா என அழைக்கக்…
அலர்மேல் மங்கை வீட்டினுள்ளே நுழைந்த போது அப்பத்தா அருவாமணையில் மீனைத் துண்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மியில் மசாலா அரைத்து, வழித்து, கழுவி விடப் பட்டிருந்தது. சுருங்கிய தோலும், இடுங்கிய கண்ணும், நடுங்கிய விரலுமாக அவள்…