திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “என்னால் முடியாதண்ணா”. சகாதேவன் போட்ட சப்தத்தில் சோலைக் கிளிகள் அதிர்ந்தன. சிறகடித்துச் சடாரெனப் பறந்தன. சிட்டுக்குருவிகளின் சிருங்கார நாதம் பட்டென நின்று போயிற்று. காகங்கள் கூடக் கரையவில்லை. காது முட்டிய…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செருப்படி வாங்கப் போகிறாய். பொம்பிளைப் பேயா பிடித்திருக்கிறது உனக்கு. முப்பது வயது மட்டும் புத்தர் மாதிரி இருந்துவிட்டு இப்ப கெம்பிக் கொண்டு நிற்கிறாய். வாசுகி ரீச்சர் நெருப்பு. நெருங்கினால் சுட்டுவிடுவாள்…
ராமசந்திரன் உஷா சிவராமன் சிறிது அப்பாவி,பேக்கு என்றும் சொல்லலாம்.அவன் இப்படி ஆனதற்கு முதல் காரணம் அவன் அம்மா.அடுத்த காரணம் தாய்க்கு பின் தாரம்தானே! சிவாவுக்கு ஒருகால் போலியோவால் பாதிக்கப்பட்டு இருக்கும்.அதனால் ஏற்ப்பட்ட தாழ்வுமனபான்மையால் அதிகம்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “பிள்ளை உன்ர காலைப் பிடிச்சுக் கும்பிடுறன் கை விட்டிராதையம்மா. மகன் மூச்சுப் பேச்சில்லாமக் கிடக்கிறான.; செலேன் ஏத்தி மூக்கு நாக்கெல்லாம் குழாய் ஓடுது. ஐயாட கை பட்டா பிழைச்சிருவான். கொஞ்சம்…
தேவகாந்தன் முதலில் விழித்தது அவள்தான்.எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.சூழலில் கவிந்துவந்த குளிருக்கு ,அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி தூக்கத்தின் பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை. கண்களை…
அனிருத்தன் குணசீலன் மொட்டை மாடியில் வத்தல், வடாம் எல்லாம் காயப் போட்டாகி விட்டது. இப்போதுதான் நிழலில் நிம்மதியாக உட்கார முடிகிறது. காலையில் ஆறு மணியில் இருந்து பம்பரமாக சுழல வேண்டியுள்ளது. அமெரிக்க வாசத்துக்கும் இந்தியா…
பாரதிராமன் திடாரென்று எனக்குள்ளிருந்து ஒரு குரல் வெளிப்பட்டு ' நீ எவ்வளவோ கதைகள் பண்ணுகிறாயே, எனக்காக ஒரு கதை பண்ணேன்! ' என்று கேட்டது. அதிர்ச்சியுற்ற நான் ' முதல்லே நீ யாருன்னு சொல்லு…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “என்ன யோசனை ? ” “அநாதைகளுக்கு உதவும் சங்கம் இருக்கிறது. அநாதைப் பிணங்களுக்கென சங்கம் என்று நான் கேள்விப்பட்டதில்லை. அயலுக்குள் சாவீடு என்றாலே> பிரேத அடக்கம் எப்போது முடியும் என்று…
சைதன்யா ஆத்து நிறையத் தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கணும் ? இதுல மேற்கத்திய நாய் நம்மூர் நாய்ன்னெல்லாம் ஒண்ணில்லப்போவ். குரைத்தலிலும் மேற்கத்திய குரைப்பு, நம்மூர்க் குரைப்புன்னெல்லாம் வர்க்க வித்தியாசம் வந்தாச்சி. இதுல இன்னொரு…
கே ஆர் விஜய் மீண்டும் கவிதாவை சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கும்போதே உடல் முழுவதும் ஏதோ ஒரு சிலிர்ப்பு பரவியது.சின்ன பய அலை ஒன்று நெஞ்சிலிருந்து ஆரம்பித்து வயிற்றின் அடிப்பகுதி வரை சென்று மீண்டும்…