ஜெயமோகன் நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு ' .இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பதுவருடங்களில்வந்த பெரும்படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது.…
February 23, 2003 • By
லலிதா
லலிதா அண்ணா நகர் ரவுண்டானாவைத் தாண்டி அந்த கருப்பு யமாஹா பைக் பறந்து கொண்டிருந்தது.சரவண பவன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு கணேஷும் நாணா என்கிற நாராயணனும் இறங்கினார்கள்.வண்டியைப் பூட்டிவிட்டு ஹோட்டலுக்குள் நுழைய எத்தனித்த…
இரவி ஸ்ரீகுமார் முந்தா நாள் சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து பல் வலி. இரண்டு நாட்களாக கண்டுக்கொள்ளவில்லை. இன்று ஆபீஸிலிருந்து வந்தவுடன் சாப்பிட உட்கார்ந்தேன். நல்ல பசி. ஆவலாக, சூடாக இருந்த குழம்பு சாதத்தை எடுத்து, வாயை…
எம்.கே.குமார். கிமூ........ நல்லவர்.வயது நாற்பத்தைந்து ஆனாலும் பார்க்கும்போது அப்படித்தெரியமாட்டார்.ஒல்லியாய் உயரம் மிகக்குறைவாய்...இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும்.......இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்.எனக்கு அவ்ர் நெருங்கிய சினேகம்.நான் பணிபுரியும் ஆலையில் அவர் ஒரு…
நாகரத்தினம் கிருஷ்ணா நான் ஒரு தேவகுமாரன்னு சொன்னா, கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கி, வியப்பவர்ன்னா, உங்களுக்கு இது ஒரு தகவல். அப்படி இல்லை, வார மாத இதழ்கள் வாங்கி, சாப்பிடும்போதுகூட விடாமல் பக்கங்களைப் புரட்டி,சிறுகதை தொடர்கதையில்…
நாகரத்தினம் கிருஷ்ணா பாண்டிச்சேரியிலிருந்து வந்த அந்தப் பேருந்து என்னோடு வேறு சிலரையும் அந்த நிறுத்தத்தில் உதறி விட்டுச் சென்றபோது அங்கே நல்ல வெய்யில். முன்பு அங்கிருந்த நாவல் மரங்களும் ஆலமரங்களும் கொள்ளை போயிருந்தன. கிழக்குக்…
இரா.முருகன் 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட் அணிந்த கனவான்கள். தலைக்கு பழுப்புச் சாயம் ஏற்றிக் கொண்ட, வயது மதிப்பிட…
எம்.கே.குமார் என் பெயர்..நே வா. இரண்டெழுத்துபெயர் என நினைத்துவிடாதீர்கள். இந்த இரண்டெழுத்துக்குள் இருபது எழுத்து அடங்கி இருக்கிறது. அவற்றுக்குப் பின்னே எனக்கு வேண்டிய எனக்கு பிடித்த சுயநலமில்லாத இருபது பெயர்கள் அடங்கியிருக்கின்றன.அவற்றை சுருக்கித்தான் நான்…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வளவிற்குள், மெஸ்ஸிற்கு முன்னால், நிற்பாட்டியிருந்த கம்பனி பிக்அப் ஜன்னலுக்கூடாய் துலக்கமாகத் தெரிந்தது. டிரைவர் சாப்பிட்டு வந்ததும் எயர்போட்டுக்கு புறப்பட்டு விடலாம். இருந்த அவசரத்தில், மாலையிலிருந்து மணி ஓடவில்லை போலவே எனக்குத்…
ராமசந்திரன் உஷா ' 'எனக்கு அம்மானா அது பண்ரிபாய்தான்,மொகத்திலேயே என்னா அன்பு,பாசம்,தியாகம்! அம்மாங்கறதுக்கு ஒரு தகுதி வேண்டாம் ', சாருக்கு போதை தலைக்கு மேலே ஏறியாச்சு! இனி பேசிபயனில்லை.மெதுவாய் எழுந்துவிட்டேன்.ஆச்சரியமாய் இருந்தது,அவரிடம் அவர் அம்மாவை…