திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஞானோபதேசம்

ராமசந்திரன் உஷா டென்ஷன்,டென்ஷன் என்று நாலாபக்கத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவித்துப்போனார் கிருஷ்ணன்.நண்பர் வெங்கடேசனிடம் யோசனை கேட்கலாம் என்று அவர் வீட்டுக்கதவைத்தட்டினார்.அவர் மருமகள் தான் கதவை திறந்தாள். என்னமா விசேஷம் ?…

பால்

கே வி ராஜா லட்சுமிக்கு காலை சூரியோதய நேரத்தின் போது அவள் படுத்திருந்த மண்தரை சூடு உறைத்து மடியில் பால் சுரந்துக்கொண்டது. தூரத்தில் கட்டிக்கிடக்கும் தன் மகன் செல்லாவிற்கு பசிக்குமே என்ற ஆதங்கம் வேறு…

நாங்கள் பேசிக்கொள்கிறோம்

பாரதிராமன் ' நண்பர்களே! நான் ரங்கசாமி-ராஜேஸ்வரி செயற்கைக்கரு பேசுகிறேன்! நம் எல்லோருக்கும் பெரும் ஆபத்தொன்று விரைவிலே நேர உள்ளது உங்களுக்குத் தெரியும். அதிலிருந்து நம்மால் தப்பமுடியுமா என்பதையும் தப்புவதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதையும்…

அரிசிபால்தீ

திருவுறை அருளரசன் விமானம் சீராகப் பறந்து கொண்டிருந்தது. ரவிக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நிம்மதி என்பது அஸந்தர்பமான வார்த்தை. ஆஸ்வாசம். விக்கி விக்கி அடங்கியபின் உண்டாகும் நெருடலான நிவாரணம். எப்போது உடைத்துக் கொண்டு விடுமோ…

சுற்றம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பார்வை மட்டுமட்டாயிருந்தும் சந்தியால் திரும்பிய ஆளின் அசைவு தூரத்தில் தெரிந்த போதே அது அவன்தானென்று மட்டுக்கட்டிக் கொள்ள முடிந்தது. காலை எட்டிப் போட்டு விசிறி நடக்கிறதும், மாற்றிப் போட இல்லாதது…

கணவன்

பூரணி 1967. அப்போது நான் சென்னையில்( திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது.…

விரதம்

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை சந்தானம் தன்னை ஐந்து மணிக்கு எழுப்பி விடும்படி சொல்லியிருந்தார். மனைவியின் கையால் “கட்டில் காப்பி” குடித்துப் பழக்கப்பட்டவர் அவர். இன்று அவருக்குக் காப்பி கிடைக்காது. சத்தியராணி நான்கு மணிக்கு வைத்த…

சபா- தீபாவளி ஸ்பெஷல்

ஆர்.உஷா ராணி தலைவரின் அடுத்த பட டிஸ்கஷனுக்கு சொல்லி அனுப்பப்பட்டது.இசை சுறாவளி ஹாலிவுட்டில் பிஸி என்பதால் செல் போனில் டியூன் அனுப்புவதாக சொல்லி விட்டார்.பிரபல டைரக்டர்களான முத்துரத்தினம், இரங்கலஷ்மணன்,பாஸ்கர்,விமல்குமாரும்,புகழ் பெற்ற எழுத்தாளர்களான பாலவேலன்,சுதா[ஆண்தான்],இலக்கியவாதி சாமியும்…

அப்பாவின் படம்

பாரதிராமன் அப்பாவின் காரியங்கள் சோகம் இழையோட சிரத்தையுடன் நடந்துகொண்டிருந்தன.டில்லியிலிருந்து அண்ணாவும்,துபாயிலிருந்து சின்ன அக்காவும், யு.எஸ்ஸிலிருந்து பெரிய அக்காவும் வந்துவிட்டார்கள். தினமும் பிதிர் காரியங்கள் முடிந்து சாப்பாடு ஆனதும் நாங்கள் அப்பாவுடன் கழித்த நாட்களின் அனுபவங்களைப்…

நிழல் (ஒரு நாடகம்)

சின்னக் கண்ணன் (மேடை அமைப்பு: அரங்கில் மூன்று வீடுகளின் கதவுகள்; நடு வீடு கொஞ்சம் உயரமாக வைத்துக் கொள்ளலாம். வலது மூலை வீட்டுக்கும் நடு வீட்டுக்கும் கொஞ்சம் காம்பெளண்ட் போல அமைத்துக் கொள்ள வேண்டும்.)…