ராம்ப்ரசாத்'அப்பா வர நேரம் ஆச்சு. பக்கத்து நாடார் கடைல டீத்தூள் வாங்கிட்டு வா டீ. எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்ருக்கேன்' 'தோ போறேன்மா, தொணதொணங்காத' வசந்தி நிலைக்கண்ணாடி முன் நின்று அழகாய் ஸ்ட்ரெய்டன் செய்யப்பட்ட கூந்தலில்…
அமர்நாத்5. ‘டாக்ஸ்-எய்ட்’ மர்மக்கதைகளில், யாரோ தன்னை மறைந்திருந்து கவனிப்பதை உள்ளுணர்வால் அறிந்தாள் கதாநாயகி. என்று படிக்கும்போது அது எப்படி சாத்தியமென்று பரிமளா ஆச்சரியப்பட்டது உண்டு. அந்த வெள்ளிக்கிழமை அப்படிப்பட்ட உணர்வு அவளுக்கே இருந்தது. வீட்டிற்கு…
ராம்ப்ரசாத்'சரக்கு வந்தாச்சு. இந்த தடவ பி.எம்.டபிள்யு என்ஜின். பங்களூரின் ஹொசூர் வழியாக சென்னைக்கு போகனும். ரொம்ப கெடுபுடி இருக்கும். ஆனா போயே ஆகணும். கை நீட்டி காசு வாங்கி குடி, குட்டின்னு ஏப்பம் விட்டாச்சு.…
யூசுப் ராவுத்தர் ரஜித் (நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் உங்களின் பிள்ளைகளை நசுக்கிவிடாதீர்கள் அந்த நல்ல உள்ளங்களை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம் இந்தக் கருத்தின் அடிப்படையில் ஒரு சிறு கதை) இளவரசு. உயர்நிலை மூன்று மாணவன்.…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தைரியம் உம்மைக் காப்பாற்றாது. ஆனால் உமது ஆத்மாக்கள் இன்னும் உயிரோடு உள்ளன என்பதை அது காட்டும்."…
ஸ்ரீதர் சதாசிவன் - shridharsadasivan@gmail.com காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அறக்கபறக்க வேண்டாம். குமாரும்,குழந்தை சுவாதியும் தூங்கி கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காபி போட்டு, கம்ப்யூட்டரை துவக்கினேன். வாரம் தவறாமல்…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் ஒரு பக்கம் விடியும் போதே நான்கைந்து வண்டிகள் நிறைய உறவினர்கள் வந்து இறங்கினாளர்கள். அவர்கள் வந்து இறங்கிய சந்தடி…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com பஸ்ஸை விட்டு நாங்கள் இறங்கும் போது சாமிகண்ணு எங்களுக்காகக் காத்திருந்தான். கீழே இறங்கியதும் ஆழமாக மூச்சு எடுத்துக் கொண்டேன். இரவு வேளையில்…
அமர்நாத்பிரசவத்திற்குப் பிறகு ஒருபெண்ணுக்கு வெறுமையாக இருக்குமாம். மருத்துவர்கள் ‘போஸ்ட்-பார்டம் டிப்ரெஷன்’ என்று அதற்கொரு பெயரும் வைத்துவிட்டார்கள். அலிசன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றதும் அந்தமாதிரி உணர்ச்சி பரிமளாவுக்கு. புத்தகத்தை வெளியேகொண்டுவர அவள் அனுபவித்த இன்பவேதனை முடிந்துவிட்டது. பத்து…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மனித இனத்தின் தேசப்பற்று உணர்ச்சியை ஒழிப்பதுவரை, உலகில் ஒருபோதும் சமாதானம் நிலவப் போவதில்லை." ஜார்ஜ் பெர்னாட்…