திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

முள்பாதை 38

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com சில்லென்ற மாலை வேளையில் வெண்மை நிற நூலாடைகளை அணிவது எனக்குப் பிடிக்கும். அதனால் பெயிண்டிங் செய்யப்பட்ட வெள்ளை நிற ஆர்கண்டி புடவையை…

பரிமளவல்லி தொடர் , அத்தியாயம் 3. அறுபதுவயதுக் கன்னி

அமர்நாத்‘ரான்டம் அன்ட் சான்ஸி’ற்கு ஒருவிதத்தில் காரணமாக இருந்த மிஸ் பார்க்கர் திருமணமாகி அட்லான்ட்டா சென்றுவிட்டாள். மைசூர் பாக் பீடரின் கட்டுரை இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள். மறுநாள் நேரம் செல்லச்செல்ல, புத்தகத்தைக்…

பஸ் ஸ்டாண்ட்

கே.ஜே.அசோக்குமார்அவன் பெயர் பஸ் ஸ்டாண்ட், ஆனால் அது அவனுடைய உண்மையான பெயரல்ல. சொல்லப்போனால், அவனுடைய உண்மையான பெயர் அவனுக்கே மறந்து போய்விட்டது. சிலர் அவனை கோழி என்பார்கள். சாப்பாட்டை கொத்திக் கொத்தி தின்பதால் அப்பெயரை…

களம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்

ம. காமுத்துரை ஆட்டோ டிரைவர் கோபாலையும் கூப்பிட்டது பாண்டியனுக்கு பிடிக்கவில்லை. இது தருமன் அறியாதது. இயல்பாய் கோபாலிடம் இப்படிச் சொன்னான். "தேனி வரைக்கும் போய்ட்டு வருவம் கோவாலு... ஒரு சின்ன பிரச்ன..." காக்கி யூனிபார்மிலிருந்த…

முள்பாதை 37

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com நான் ஏறிய ரயில் வழக்கத்தைவிட நாலுமணி நேரம் தாமதமாக தஞ்சைக்குப் போய்ச் சேர்ந்தது. அப்பா இரவில் ரயிலேற்றும் முன், "மீனா! ஜாக்கிரதையாகப்…

பரிமளவல்லி

அமர்நாத்2. ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ ஜனவரியின் பின்பாதியில் ஒரு வியாழன். அன்று முகூர்த்த நாளாக இருந்திருக்க வேண்டும். அந்த தினத்தில் பரிமளாவுக்கு ஒன்றல்ல, மூன்று நல்லசெய்திகள். திடீரென்று எங்கிருந்தோ குதித்த செய்திகளல்ல. எதிர்பார்த்தவைதான். எதேச்சையாக…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "விதிகளுக்குக் கட்டுப்படுபவன் (The Resonable Man) உலகத்தோடு ஒத்து நடந்து கொள்கிறான். கட்டுப்பாடுகளை மீறுபவன் (The Unreasonable…

பரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’

அமர்நாத்1. ‘ரீகல்-சால்வ்’ சகாதேவனுக்குப் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பம்தான் நினைவுக்கு வந்தது. சுந்தரசோழரைக் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற புலிநகமும், யானைவால் ரோமமும் தேவையென்று மந்திரவாதி ரவிதாசனும், அவனுடைய கூட்டாளி தேவராளனும் கோடிக்கரையிலிருந்து…

போலீஸ் வந்துவிட்டால்

ராம்ப்ரசாத்கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. ஆனால் வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை.…

விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு

இரா.முருகன்1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை இன்னிக்குப் பலபலன்னு விடிஞ்ச மொதக்கொண்டு உனக்கு கடிதாசு எழுதிண்டு இருக்கேன். வயித்திலே பசி. தாகம். தெருவோடு போற வெள்ளைக்காரன் கிட்டே வயித்தைத்…