திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சில்லரை

எஸ் ஜெயலட்சுமி ''அம்மா,போயிட்டு வரேன்,''என்று கிளம்பினாள், ருக்மிணி. ''பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ'' என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது போல சொல்லிக்கொண்டே யிருப்பாள். கொஞ்சம் எரிச்சல்…

பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்

அமர்நாத்ஒருவாரத்திற்குள் சரவணப்ரியா முடிக்கவேண்டிய வேலைகள் ஏராளம். திங்கள்காலை ஆராய்ச்சிஅறையில் அவள் மேஜையின்முன் உட்கார்ந்ததும் எந்த வரிசையில் அவற்றைச் செய்வதென்றுதான் பலத்த யோசனை. ஜேசனும், ஐரீனும் சென்னைக்குச் சென்று சேகரித்துவந்த நாற்பத்திநான்கு பேருடைய இரத்தத்திலிருந்து க்ளோபின்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -9

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மதங்களின் மகிமையை உலகுக்கு வழங்குவது கதை அளப்போர் கையிலும், வெளித் தோற்ற ஒப்பனைவாதிகள் (Image Makers)…

குப்பனுக்கு கல்யாணம்

ராமசந்திரன் உஷா அத்தையும் மாமாவும் ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். அம்மா தந்த பூவையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்ட அத்தை, ''இத்தனை பூ என் தலை தாங்காது" என்று ரெண்டு கண்ணி பூவை கிள்ளி தலையில்…

தவறிச் செய்த தப்பு

உஷாதீபன் வீட்டுக்குள் நுழையும்போதே கேட்டுக்கொண்டேதான் செருப்பைக் கழற்றினான் சந்துரு. “கொடுத்தாங்களா?” ராகினியிடமிருந்து பதில் இல்லை என்பதைக் கண்டவுடன் தெரிந்து விட்டது பணம் வந்து சேரவில்லையென்று. “நாந்தான் சொல்றனே…கொடுக்க மாட்டாங்கன்னு…எனக்குத் தெரியும்…அது வராது. அவ்வளவுதான்…” “அதெல்லாம்…

புதாவில் நாய் சந்தை (ஹங்கேரி நாடோடிக்கதை)

சித்ரா சிவகுமார் - ஹாங்காங் ஒரு நாள், ஏழைக் குடியானவன் ஒருவன், தெருவில் சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது பக்கத்து வீட்டுக்காரனைச் சந்தித்தான். ஏழையின் வீட்டருகே வசிக்கும் அவன், புதாவில் நடக்கும் சந்தைக்குச்…

முள்பாதை 43

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com நான் பயந்தது போலவே நடந்துவிட்டது. இவனைச் சமாதானப் படுத்துவது கொஞ்சம் கஷ்டமா வேலைதான். கிருஷ்ணன் சற்று தொலைவில் பலாமரத்தில் சாய்ந்து கொண்டு…

முள்பாதை 42

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கிருஷ்ணனை தோட்டத்தில் எனக்காக காத்திருக்கச் சொன்னேனே ஒழிய, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அங்கே எப்படிப் போவது என்று புரியவில்லை. கிருஷ்ணன் அரைமணி…

இரண்டு முழு நிலா = தாய்லாந்து நாடோடிக்கதை

சித்ர்ஆ சிவ்அக்க்உமார்தாய்லாந்து நாட்டில், தனன்செய் என்பவன் வாழ்ந்து வந்தான். தன் புத்திசாலித்தனத்தால் பலரையும் ஏமாற்றுவான். அவன் ஒரு முறை, மூதாட்டி ஒருவரிடன் சென்று, “கொஞ்சம் பணம் கடனாக வேண்டும்” என்று கேட்டான். மூதாட்டி “உங்களிடம்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -8

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தேசப்பற்று : நீ பிறந்திருக்கும் ஒரு காரணத்தால் அந்த தேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று…