திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது

இரா முருகன் ராஜா அரண்மனையின் முன் வசத்தில் இருக்கப்பட்ட விசாலமான மண்டபத்துக்கு நடந்தபோது நீள ஒழுங்கையில் காரை பெயர்ந்து அவர் காலடியில் விழுந்தது. காரைக் கட்டியை ஓரமாகக் குனிந்து நகர்த்திக் கொண்டிருக்கும்போது காலில் பாதரட்சை…

மனம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பேர்மிங்ஹாம் எக்பஸ்டன் ஸ்டேடியம். உலகக் கோப்பை கிரிக்கட் அரை இறுதிக் கட்ட ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா மோதல். தொடங்கும் நேரம் காலை ஒன்பதரை. அதே நேரம் ஓமான் நாட்டில் சரியாக…

எமனுடன் சண்டையிட்ட பால்காரி!

சி. ஜெயபாரதன், கனடா. பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில்…

சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..

சின்னக் கண்ணன் **** அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பப் பட்டதாலோ என்னவோ சிவந்த கண்களுடன் எழுந்த சூரியன், அந்தச் செம்மணல் கிராமத்தினுள் பார்வையை ஓட்ட முடியாமல் அதிர்ச்சியடைந்தான்.காரணம் வானத்திலிருந்து முதலிலேயே அந்தக் கொடூரமான காட்சியைப்…

இரண்டொழிய

பாரதிராமன் இதை ஏ.கே.வெங்கடாசலத்துக்குத் தெரியாமல்தான் எழுதுகிறேன். அ.கு.எ.632301-ல் நாங்கள் ஒன்றாகப் படித்துவந்த காலம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நாட்கள்.( அப்போதெல்லாம் அ. கு. எ. கிடையாது!) எதிர்காலத்துக்கான ஏராளமான கனவுகளை மனதில் தேக்கி…

அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு

இரா முருகன் பகல் நேரம் அரிவாள் மனையில் வெட்டுப்படும் காய்கறிகளும், குடத்திலிருந்து இருப்புச் சட்டியில் வார்த்துச் சுட வைக்கப்படும் தேங்காய் எண்ணெயும், பாகாய் உருகிக் கொண்டிருக்கும் வெல்ல உருண்டையும், வடைக்கு அரைபடும் உளுந்துமாக நகர்ந்து…

பறவைப்பாதம் 3

எஸ் ஷங்கரநாராயணன் உள்நாக்கை யாரோ பிடித்து உள்ளிழுத்தாற்போல விக்கித்துப் போனார் ராஜகோபால். 'ஆஸ்பத்திரிலயா ? ' என்றார் கலவரத்துடன். 'அவ வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் அதிகமாயி சேர்த்துருக்கா போல... கூட இருக்கறதாச் சொன்னா... பயந்துக்காதேடா…

குதிரை

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சுவாமிப் பலகைக்கு முழந்தாழிட்டு கடவுளை நினைத்து சுண்டியெறிந்து பொத்திய நாணயம் விரும்பியது போலவே தலையாக விழுந்ததும் ஆறுமுகம் புறப்படத் தயாரானார் குதிரையைப் பார்க்க. குதிரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா> இதுதான்…

நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு

நாகரத்தினம் கிருஷ்ணா 'எலே! வா.. உட்கார். என்னைத் தெரியுதா ? ' என்றவரைப் பார்க்கிறேன். என் நினைவுச் சுமைகளில் அவர் இருக்கிறார். சட்டென்று முடிச்சை அவிழ்த்து அவரை விடுவிக்க இயலவில்லை. எதிரே இருந்த இருக்கைகளில்…

50 ரூபாய்க்கு சாமி

கே ஆர் விஜய் டே! சிவா! 50 ரூபாய்க்கு சாமி கிடைக்குதாண்டா! பசங்க ரெண்டு பேரு வாங்கிட்டு வந்திருக்காங்க! நிஜமாவா ? ம்ம்.. சுந்தரும் ரவியும் ரெண்டு காப்பி வாங்கிட்டு வந்துருக்காங்க. நான் கூட…