செங்காளி நான் இந்தப் புதிய நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன. பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த நிறுவனம், கடந்த சில வருடங்களாக மேல் நாட்டு முதலீட்டினால் விரிவடைந்து பெரிய அளவில் மேல் நாட்டு பாணியிலேயே…
இரா முருகன் நந்தவனத்திலோர் ஆண்டி. நாதசுவரக்காரன் நிறுத்தி நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.சுலபமாக அடி எடுத்து வைத்து ஆடுவதற்குத் தோதான பாட்டு அது. அதுவும் வயதானவர்கள் ஆடுவதற்கு. ஆலப்பாட்டு சேஷய்யர் ஆடிக்கொண்டிருந்தார். மடிசாரும், காதில் தோடும்,…
பொ.கருணாகரமூர்த்தி சங்கர நாராயணசாஸ்திரிகள் வீட்டின் முன்விறாந்தையில் தன் பூணூலைச் சற்றே தளர்த்தி அதை வயலின் வில்லாக முதுகுக்குக் குறுக்காகப் பிடித்து மேலுங்கீழுமி;த்துச் சொறிந்துகொண்டு நிற்கவும் பெரிய ' 'வணக்கம் ' ' போட்டுக்கொண்டு வந்த…
நாகரத்தினம் கிருஷ்ணா கண்டு நின்ற மாயையுங் கலந்து நின்ற பூதமும் உண்டுறங்குமாறுநீ ருணந்திருக்க வல்லீரேல் பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய் அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே. - சிவவாக்கியர் சுற்றிலும் சிற்றோடு வேய்ந்த சிறிய…
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அம்மா இல்ல வாசலில் ஒரு பிள்ளை கூட மீதமில்லாமல் சுற்றுச் சூழ நின்று வணக்கம் ஐயா என்று கைகூப்பி விடையனுப்பி வைத்தபின், பொலிவிழந்து கிடந்த அந்த இருட்டு ஒழுங்கையில், பகலிரவு…
ஆபிதீன் கந்தூரி முதல்நாள் இந்தக் கடை திறப்போமா என்கிற சந்தேகம் இருந்தது. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் படபடவென்று வேலை பார்த்து, பத்து மணிக்கு கொடி ஏறியதும் அப்துல் பாஸித்தின் 'கிரா-அத் 'தைக் கொஞ்ச நேரம்…
செங்காளி ஊரே அதிசயிக்கும்படி அவள் அப்படிப் பாடுபட்டாள். கணவனை இழந்துவிட்ட அவள் தன் மகனைப் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரவெண்டுமென்று அயராது உழைத்தாள். சிறிதளவு நிலந்தான் இருந்தது என்றாலும் இரவும் பகலுமாக அதில் பாடுபட்டாள்.…
அ.முத்துலிங்கம் எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்தரவாதம் தர முடியும். அவர் சமைக்கவேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை…
சுமதி ரூபன் விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு…
இரா முருகன் இன்னுமா கிட்டன் வரலே ? எங்கே போனான் இன்னிக்குன்னு பாத்து ? கொஞ்சம் கூட. குப்புசாமி அய்யன் விசாலாட்சியிடம் இரைய ஆரம்பித்தது வைத்தியநாதன் பெண்டாட்டி கோமதி அழுகிற பிள்ளையைக் கையைப் பிடித்துக்…