சந்திரவதனா யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ அதை அசைத்துக் கொண்ட வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும் இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரீகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும்…
சுஜாதா சோமசுந்தரம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மேகலையின் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது.களைப்பின் சுவடு தெரியாமல் காபியைக் கலக்கி மேசையில் வைத்துவிட்டு சிதறிக்கிடந்த புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தாள்.அவள் முகத்தில் கொட்டிக்கிடந்த பொறுப்புகளை கண்ணுற்ற…
டாக்டர் என் சுவாமிநாதன் சிவஞானம் படுக்கையில் புரண்டு படுத்து சற்று கண்விழித்தார். அருகில் அமர்ந்திருந்த மகளைக்கண்டதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற 'எப்ப வந்த, உமா ? ' என்றார். 'வந்து அரைமணியாவுது. நீங்க…
திலகபாமா அந்த ஆலமரம் நிழலில் நின்று கொண்டிருக்கிறோமா இல்லை சூரியன் தூவிச் சென்ற வெயில் உருளைகளில் நிற்க முடியாது உருண்டு கொண்டிருக்கிறோமா ? தொடங்கிய புள்ளி ஒன்றாய் இருக்க எங்கெங்கோ புள்ளியிட்டு இல்லாத போது…
சத்தி சக்திதாசன் திரும்பத் திரும்ப கழுத்தில் டையை அணிய முயற்சித்துக் கொண்டிருந்தான் சுந்தரேசன் . அருகே கட்டிலில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவைப் பார்க்க பார்க்க அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு…
நாகரத்தினம் கிருஷ்ணா Mon enfant, ma soeur, Songe a la douceur D 'aller la-bas vivre ensemble! Aimer a loisir, Aimer et mourir Au pays qui te…
சத்தி சக்திதாசன் இன்டைக்கு எனக்கு கிளாஸுக்கு போகவே விருப்பமில்ல . அம்மா பேசுவா எண்டதுக்காக போகப்போறன் . இந்தக் காம்பில இருந்து வெளிக்கிட்டு அரை மணித்தியாலம் நடந்தாத்தான் பஸ் ஸ்டொப்பே வரும் . அதுக்குப்…
துளசி கோபால். ! **** அண்ணனுக்கு 'திக் ஃப்ரெண்ட்ஸ் ' கிடைச்சுட்டாங்க!. அவுங்க மூணு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க! பழனிச்சாமி அண்ணன், நாராயணன் அண்ணன் ! இதுலே பழனிச்சாமி அண்ணன் அந்த ஊரு…
சுஜாதா சோமசுந்தரம் பள்ளிக்கு செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிய ஆதித்தன் மேசையில் ஆங்காங்கே கிடந்த புத்தகங்களை பையில் பாதியை செருகிக்கொண்டு மீதியைக் கைகளில் எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக கடந்து நாலே பாய்ச்சலில் கார்…
ஏக்நாத் 'உங்க குடும்பத்துல கன்னி பொண்ணு யாரோ செத்து போயிருக்காளேம்மா.. அவளுக்குப் பூச செஞ்சு கும்புட்டாத்தான் உன் குடும்பம் வெலங்கும் ' இசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து லட்சுமி தலையைப் பிய்த்துக்கொண்டு அலைந்தாள். சாமி…