பத்ரிநாத் கிருஷ்ணா ராவை கொலை செய்து விடலாம் என்று கூறினான் சுப்பு. சுவாமிநாதன் சைக்கிளை அசுர மிதிமதித்தான். ' 'டர்க்டர்க்.. ' ' என்று சைக்கிள் மிதி வாங்கியது..சே.. பால்ரஸ் மாற்ற வேண்டும் என்று…
பாரி பூபாலன் அந்த சிறுவன் மும்முரமாய் வரைந்து கொண்டிருந்தான். வரைய வரைய அவனது முகத்தில் ஒரு மலர்ச்சி. ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு கலர் பேனாவுடன் எதிருள்ள மேசையில் இருந்த ஒரு பெரிய…
நாகரத்தினம் கிருஷ்ணா எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுத்தி இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை - சிவப்பிரகாசம் பெர்னார் குளோதனும், அவன் சிநேகிதன் மாறனும் குதிரை போட்டுக்கொண்டு நேற்றைய தினம் அதிகாலையிலேயே, கப்பித்தேன் தெக்யுபிளான் யோசனை…
பொ.கருணாகரமூர்த்தி இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன. “ஏன்…
ஜெயமோகன் மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். 'ஹாய்…
எஸ். ஷங்கரநாராயணன் --- கல்யாணம் என்கிறதே பெண்களின் சமாச்சாரம் என்றுதான் கிரிதரனுக்குத் தோன்றியது. மாலையும் கழுத்துமாய் இப்படி மனம் பொங்கப் பொங்க நிற்கிறதை வாழ்வின் கனவுகளில் ஒன்றாக இந்த ஸ்திரீ பெருமாட்டிகள் வரித்துக் கொள்கிறார்கள்.…
பாரி பூபாலன் காலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது. எழுந்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்று சனிக்கிழமை. வேலைக்குப்போகத்தேவையில்லை. போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மேலே பார்த்தபடி படுக்கையிலேயே படுத்துக் கிடந்தான். எவ்வளவு நேரம்…
நாகரத்தினம் கிருஷ்ணா எழுத்தாளனென்பவன் சமூக அவஸ்தைகளுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொள்ளவேண்டுமென்கிற கட்சியைச் சேர்ந்தவன். அந்நியமண்ணிலிலிருந்தாலென்ன, ஐம்புலன்களின் தேவைக்குப் பூர்வீகமண்ணையே கூடுதல் அளவில் நம்பியிருப்பதால், படுகின்ற வதைகளிலும் இந்திய மண்ணின் காரண, காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.…
புதியமாதவி, மும்பை. நட்சத்திரங்களை விரட்டிவிட்ட மின்விளக்குகளின் ஆகாயத்தில் தீபாவளியும் சேர்ந்து நிலவுக்கு இருட்டடிப்பு செய்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் வண்ண விளக்குகள். தீபாவளிக்கு என்றே அக்பரலிஷ் கடையிலிருந்து நடைபாதை மணிஷ் பஜார் வரை வண்ணக் காகிதங்களில்…
ஜெயமோகன் எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையை பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின்…