நாகரத்தினம் கிருஷ்ணா இக்காயம் நீங்கி இனியொரு காயத்திற் புக்குப் பிறவாமல் போம்வழீ நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென் றக்கால முன்ன அருள்பெற லாமே. - (திருமந்திரம்) -திருமூலர் .... நண்பனே! நான் நிரந்தரமானவன்,…
நாகரத்தினம் கிருஷ்ணா 'முன்னை வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் ' - (திருமந்திரம்) - திருமூலர் புலர்ந்தும் புலராமலும் இருக்கின்ற அதிகாலை. உடலைச் சங்கடப்படுத்தாமல் ஊடுருவி, உள்ளத்தை மென்மையாய் வருடிக்கொண்டிருக்கும்…
ஜெயமோகன் 'இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ' என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்கு தமிழே வாயில் வரவில்லை. 'எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் அண்டனா…
கோ. அருண் அன்று எனது வாழ்வில் விசேஷமான நாள் ! ஞாயிறு காலை. சீக்கிரமே எழுந்து 'பீச் 'சில் 20 நிமிட 'பிரிஸ்க் வாக்கிங் ' முடித்து வந்தேன். மனைவியும் நேற்றிரவு சீக்கிரமே தூங்கிவிட்டதால்,…
சந்திரவதனா 'வெறும் காணி எங்கே எடுக்கலாம் ? ' காண்பவர்களிடம் ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். விசயம் இதுதான் எழுபது இறுதிகளில் சிறுபயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம்வரை கடன் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்தக்…
செழியன் இஸபெல்லிடம் இருந்து திடாரென இப்படியொரு அழைப்பு தனக்கு வரும் என்று இரத்தின சிங்கம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. “நீ உண்மையிலேயே அதிஸ்டக்காரன்” ரொப் அன்று முழு நாளும் கூறிக்கொண்டே இருந்தான். புதிதாய் முட்டை…
எஸ். ஷங்கரநாராயணன் அவன்... போதும். பேர் வேணாம். வேர் வேணாம் என்று ஒதுங்கியவன் அவன். நாடோடி வாழ்வில் பிரியம் விழ உறவைப் பிரிந்தவன்... அடையாளங்கள் அற்றவன். அவன். படிப்பு ஏறத்தான் இல்லை. படி வைத்துக்…
பத்ரிநாத் தென்றல் தீண்டியதால் மழைநீரை பதுக்கிவைத்த மரங்கள் சிலுசிலுவென சிலிர்த்துக் கொண்டன..மழையைப் பார்த்தால் அவர் ஞாபகம்தான் வருகிறது.. மழையை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் அப்படியொரு பைத்தியமாகக் கிடப்பார்..அவர் போய் ஆறு ஆண்டுகள்..…
ஜெயமோகன் எயிட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் 'பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண்ணியே சாப்பிடலாம் 'என்றான். ஊருக்கும் ஒரு மலையாள…
முல்லை அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது. 'இது சிவனின் உருத்திர…