அ.முஹம்மது இஸ்மாயில் ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவரிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஏமாற்று சமுதாயத்தில் எங்க ஊரு பாஷாவும் ஒருவன். இந்த உலகத்தில் சோறு தண்ணியை விட எது முக்கியம் ? என்று ஒன்றாம்…
இளைய அப்துல்லாஹ் அம்மம்மா எனது அன்புக்குாியவர். அவவின் அன்பு அளவுகடந்தது. அம்மம்மாவின் பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மாவின் முதுகின் இடது பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு…
எஸ். ஷங்கரநாராயணன் /2/ சா ரா ய க் க டை காயம் பட்டவர்கள் முதலுதவி தேடும் இடம். உடல் காயம் அல்ல, மனக் காயம். மக்கள் திட்டுத் திட்டாய் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்தால் கூட…
சாரங்கா தயாநந்தன் உருண்டோடிற்று அது. பளீரிட்ட வட்டக் குற்றி. மூப்பிலான மங்கல் சற்று. முதிர்ச்சியினாலாய சோபையிழப்பு. வழமை. ஒதுக்கிற்று. அழகிழப்புக் குறைத்து விட்டிருக்காத, பெறுமதியினாலாய கர்வம் அதன் முகத்தில் கீற்றாய். சதங்கள் யாவும் செத்திருந்தன.…
சி. ஜெயபாரதன், கனடா 'கடவுளின் பெயரால் நான் சொல்கிறேன்! நமது உன்னத பிரபுவின் ஆலோசனை உனது அறிவை விட உயர்ந்தது; மக்களுக்கு மிகவும் பாதுகாப்பளிப்பது. என்னை நீ ஏமாற்ற நினைத்தாய்! இறுதியில் ஏமாற்றப் பட்டவன்…
April 29, 2005 • By
ஜோசப்
ஜோசப் அலமேலு காலையில் கண்விழிக்கும்போதே தன் உடல் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போல் உணர்ந்தாள். நேற்று இரவு தெருக்கூத்து முடிந்து வந்து படுக்கையில் விழுந்தபோதே மணி நள்ளிரவைக் கடந்திருந்தது. “ஏய்! ரவைக்கி ஸ்கூலுக்கு போவோனாம்…
இளந்திரையன் மார்ச் மாதத்தின் ஒரு காலைப் பொழுது. இளம் பிள்ளையின் உடற் சூட்டைப் போன்று இதமான வெப்பம் பூமியெங்கும் இறங்கியிருந்தது. வாலிப முறுக்கேறி கனன்றெரியும் கதிர்கள் பூமியை அடையா பனிக் காலத்தின் பின்னைய நாட்கள்…
அம்ாிதா ஏயெம் கருஞ்சுழிக்குள் ஆழப் புதைந்து தொலைந்து போகவிருந்த, நெபுலக் கட்டியை சுழியின் அரைவழியிலேயே பிடித்திழுத்து திறந்து பார்த்தேன். கோடானுகோடி கலக்சிக்குள், கவிழ்த்துவைக்கப்பட்ட இரண்டு வெள்ளைநிற சோற்றுப் பீங்கான்களை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தேன். அதனுள்ளும் கோடானுகோடிகள்…
சந்திரவதனா ! தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது.…
சாரங்கா தயாநந்தன் அவர்கள் இவர்களை விட தங்கத்தை நேசித்தார்கள். தங்கம் மட்டுமல்ல, லட்சங்களும் அவர்களின் லட்சியம். அவர்கள் ராஜகுமாரர்கள் தான். தனித்தனி முடி சூடிக்கொள்ளாத போதிலும் கூட. அவர்களின் ஆண்மை செறிந்த வயதுகள் இவர்களின்…