என் கணேசன் அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால்…
என் எஸ் நடேசன் ' 'ெஐனற், உனது தாயார் இந்த ஓய்வு இல்லத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது உனது மனநிலை எப்படி இருந்தது ' ' ? ' 'எனது மனத்தில் ஓர் ஆறுதல்…
சாரங்கா தயாநந்தன் மெல்லச் சிரித்தேன். அவன் சிரித்தது போல் இருந்ததனால். சில வாரங்கள் தொடர் காத்திருப்பு அவனுக்கு ,எனது வருகைக்காக. என்சிரிப்பு அல்லது மென்னகை ஒரு அன்பை ஏற்படுத்தும் முன்னேற்பாடாய் இருந்திருக்கலாம். அவனது முகம்…
அம்ாிதா ஏயெம் நம்பிக்கையின் ஒளிக்கற்றைகள் வானிலிருந்து மேகத்தில் பட்டு தெறித்து விழும், நடுநிசியின் குளிர்ந்த காற்று வீசுகின்ற இருண்ட பாலைவனத்தின் ஒரு இடத்தில் சசியின் வீடு இருப்பதாக எனக்குப் பட்டது. அமைதியான பெளர்ணமியின் குளிர்ந்த…
வாஸந்தி பூஜாரி விட்டல் ராவின் வீடு தெருக்கோடியில் இருந்தது. ஐந்து மணிக்கு அவரைப் பிடிக்கணும் என்று கனகம்மா தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.இப்பொழுது மணி நான்கு தான். விட்டல்ராவ் சரியாக நாலரை மணிக்குக் கோவிலுக்குக் கிளம்பிவிடுவார். கிளம்பும்…
சி. ஜெயபாரதன், கனடா பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும்,…
அருண் வைத்யநாதன் 'இந்த ஒரு விஷயம் மட்டும் நான் நெனைக்குறபடி வொர்க் அவுட் ஆச்சுன்னா...திரையில் நகரும் பிம்பங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்! ', விக்ரம் மனசுக்குள் பேசிக்கொண்டான். நாக்கில் பரவிய அந்த சூடான காபி,…
என். சொக்கன் அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது. பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின். இன்னும்…
வாஸந்தி கதவைப் பூட்ட அம்மா வெகு நேரம் எடுத்துக்கொண்டாள்.இத்தனை நேரம் அதற்கு ஆவானேன் என்ற யோசனை எழாமல் ஒரு வித ஜடத்தனத்துடன் அவள் நின்றாள்.கைப்பயைத் திறந்து மீண்டும் ஒரு முறை கையால் துழாவினாள்.பழுப்பு நிறக்காகிதம்…
சி. ஜெயபாரதன் முடிவை நோக்கிச் சீதா இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு. நேரம்: மாலை வேளை பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன்,…