திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சந்தன

அம்ாிதா ஏயெம் ...தோணியிடம் போகாமல், பக்கத்தில் இருந்த குளக்கரையில் எனக்கு ஆத்திரம் வரும் போது பாவிக்கும் ஆங்கில தூசண வார்த்தையை சத்தமாகச் சொல்லி நீருக்கு உதைக்கிறேன். நீருடன் தெறித்த சேறுகளையம், கந்தல்களையும், அழுக்குகளையும் எதிராக…

கணக்கு வாத்தியார்

வைத்தீஸ்வரன். சிவ படிப்பு பத்திற்கு மேல் ஏறவில்லை என்ன வழக்கம்போல் கணக்குவாத்தியாரிடத்தில் தர்க்கம்தான். மனிசன் கன்னத்தில் நாலுக்காறு பளார் பளார் என்று போடுறது போதாதென்று கச்சேரி வேற ' 'அப்பனுக்கு உதவியா போகத்தான் உங்களுக்கு…

புகைவண்டி

இளைய அப்துல்லாஹ் கோட்டையில் இருந்து புறப்பட்டது அது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு துன்பம் வரும். எனக்கு அடிக்கடி மனiவியின் கட்டளையின் பேரில் இப்பொழுது கட்டாயமாக மாலையில் புகைவண்டியில் ஏறித்தான் வரவேண்டுமென்பது அவள் வாக்கு. அவனுக்கு…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)

சி. ஜெயபாரதன் கனடா 'துணைத் தளபதி, துனாய்ஸ்! இது என் ஆணை! படைவீரன் ஃபால்ஸ்டாஃப் இப்பாதையில் கடந்து போவதை நீவீர் அறிந்த உடனே, எனக்குத் தகவல் கொடுக்க வேண்டும்! எனக்குத் தெரியாமல் அவன் என்னைத்…

திருவண்டம் – 1

ஜாவா குமார் ' சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதக்களிறை வாழ்த்தி வணங்கி.. ' திருவண்டம் - 1 'யோகரே விழித்தெழும் ' என்று கிசுகிசுப்பாய்க் கேட்ட தமிழ்க்குரல் தாத்தாவின் குரல் போலிருந்தது. யோகநாதன்…

‘தறு ‘

அம்ரிதா ஏயெம் கடல் வெளடிளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும்டி, பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல் பொறுமைக்காரனுக்குத்தான் கிள்ளிக்கேட்க அள்ளிக்கொடுத்தது. கடல் என்பது…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (இரண்டாம் காட்சி தொடர்ச்சி பாகம்:5)

சி. ஜெயபாரதன், கனடா 'கிலாஸிடா! கிலாஸிடா! சொர்க்கபுரி வேந்தருக்கு அடிபணிந்து விடு! உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! உன் ஆத்மாவின் மீதும், உன் படைவீரர் ஆத்மாக்களின் மீதும் எனது ஆழ்ந்த அனுதாபம்!…

ஈஸுக்கா ரூமி

இளைய அப்துல்லாஹ் லண்டனில் சுரங்க ரயில்கள் எனக்கு மிகவும்பிடிக்கும். அதில் பயணம் செய்யும் போது முழுநேரமும் படிக்கலாம். ஒரு நல்ல நாவலை ஒரு நல்ல சஞ்சிகையைப்படிப்பதற்கு என்பயணங்கள் அமைவதையிட்டு நான் மகிழ்ந்து போவேன். ஒரு…

உதவி

அஜய் சுந்தர் நெய்வேலியில்தான் அந்த இலக்கிய சந்திப்பு. .அவனை யாரேனும் அதிசயமாய்தான் கூட்டத்திற்கு அழைப்பார்க்ள. அதற்கு நேரம் கிடைத்து போய் வருவது பெரிய விமூயம் . கூட்டத்திற்கு அவனை ஏன் அழைக்கிறார்க்ள. ஏன் அழைப்பது…

வாமனர்கள்

பத்ரிநாத் ' 'வாங்க.. வாங்க.. கவிஞர் கலியாணசுந்தரனார் அவர்களே.. எங்க இவ்வளவு தூரம் நம்ம ஏரியாவுக்கு விஜயம்.. ? வாங்க நம்ம வீடு இங்கதான் இருக்கு.. ? ' ', ' 'அடட.. ராமராஜன்சாரா....…