சுமதி ரூபன் மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள் கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து…
ஜோசப் “என்ன முடிவு பண்ணீங்க கோபி ?” கோபியிடமிருந்து பதில் வராமல் போகவே தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பக்கத்து மேசையில் தலை கவிழ்ந்து ஏதோ சிந்தனையிலிருந்த கோபியைப் பார்த்தாள் சரோஜா. அவனை…
கண்ணப்பு நட்ராஜ் ஊ....ஊ....ஊ.... பேரிடிச் சத்தமாய் காட்டு மரங்களில் அந்தப் பிளிறல் பட்டு எதிரொலித்தது. திடுக்கிட்டு எழுந்தான் பொன்னன். தலைமாட்டில் கிடந்த 'ரோச் லைற்றை 'எடுத்து அதன் வெளிச்சத்தில் பரனில் கிடந்த ஒற்றைக் குழல்…
சாரங்கா தயாநந்தன் 'தடால் ' என்ற ஓசை கேட்டது. சமையலறையினுள்ளிருந்துதான். அவனுக்குத் தெளிவாகவே புரிந்து போயிற்று. அங்கே நின்று கொண்டிருப்பது யாரென்று. சடுதியான கோபம் கிளர்ந்து அவன் உடலெங்கும் பரவிற்று. ஒரு விதமான இயலாமை…
செழியன் மார்கழி மாத விடுமுறை விடவும் மாமா வந்து இறங்கவும் சரியாக இருந்தது. மார்கழி மாத விடுமுறையில் பெரிய பெரிய வசதிகள் எல்லாம் இருக்கின்றது. முப்பது நாட்களுக்கும் குறையாமல் வருகின்ற மிகப் பெரிய பள்ளிக்கூட…
பத்ரிநாத் ' 'சுப்பு .. அப்பா என்ன பண்றா பாரு.. ' ', ' 'தூங்கிண்டு இருக்கறாப்பல தெரியறது.. வாயிலேர்ந்து என்னமோ வழியறதும்மா.. பக்கத்தில ஒக்கார முடியல.. சாப்டும் போது நினைச்சா கொமட்டிண்டு வர்றது..…
நரேந்திரன் காரை விட்டிறங்கி ஆர்-2 காவல் நிலையத்தினுள் நுழையும் போது இருட்டத் துவங்கியிருந்தது. கட்டைத் துப்பாக்கியுடன் பாரா நின்ற போலிஸ்காரர் என் சூட்டையும், கோட்டையும் கண்டு ஒரு கணம் குழம்பி, எதற்கும் இருக்கட்டுமே என்று…
சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர்களே! எங்கள் பிரெஞ்ச் நாட்டை உங்கள் ஆதிக்க வர்க்கம் ஆள்வதற்கு எந்த உரிமையும் கிடையாது! கடவுள் என் மூலமாக அனுப்பிய அரச கட்டளை இது: உங்கள் கோட்டைகளை விட்டுவிட்டு, உங்கள்…
எஸ்ஸார்சி கணபதி ஹோமத்திற்கு சென்று திரும்பிக்கோண்டிருந்தார் தருமங்குடி ராமுடு சாஸ்திரி. அவருக்குத்துணையாய் எப்போதும் போல் அவரின் மனைவி. இந்த சுலோசனா மாமி இருந்தால்தான் ராமுடுவுக்கு நவதானியங்ளைச் சரியாய் அதன் அதன் ஸ்தானங்களில் அடுக்கவரும்.. ஒரு…
என்.கணேசன் 'இது மினிஸ்டரோட பர்சனல் விஸிட். அதனால் தான் கட்சிக்காரங்களுக்கும், பிரஸ்ஸுக்கும் தகவல் தரல. ஆனா நம்ம போலீஸ் பாதுகாப்பு மட்டும் வழக்கம் போல இருக்கட்டும்னு மேலிடத்திலிருந்து உத்தரவு ' 'அவர் எங்கே போறார்…