சி. ஜெயபாரதன், கனடா “சூனியக்காரி என்று முடிவு கட்டி என்னைச் சுகப்படுத்த அவர்கள், சிறைச்சாலையில் மருத்துவரை அழைத்து வந்தார்கள்! ஆனால் உடலைக் கீறி என் குருதியை வெளியேற்ற அவருக்கு அனுமதி தர அஞ்சினார்கள்! ஏனெனில்…
அம்ாிதா ஏயெம் (ஆங்கிலவழி தமிழ்) அவன் பிசாசுக்கெல்லாம் பொிய பிசாசாக இருந்தான். எல்லாப் பிசாசுகளுக்கும் இருப்பதுபோல அவனுக்கு ஒரு வாலும் இருந்தது. அம்புக்கூர் நுனியுள்ள பிசாசுடைய அந்த நீண்ட வால் தரையில் இழுபட்டுக் கொண்டேயிருக்கும்.…
எஸ்ஸார்சி அப்போது சென்னை பூக்கடையில்தான் மஃப்சல் பேருந்து நிலையம் இருந்தது. சென்னைக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் கடலூரிலிருந்து வந்து போவான். ஏதோ ஒரு சாக்கு. எப்படியோ கிடைத்துவிடும்..சொந்தக்காரர்கள் வீட்டு லெளகீக விடயமோ.நண்பர்கள்…
திருதிருக்கை பாகம் - 1 2050-ம் ஆண்டு, காலை 9 மணிக்கு பரபரவென்று ரெடியாகிக் கொண்டிருந்தது அண்ணா சாலையில் அமைந்திருந்த பன்னாட்டு அலுவலகம் ஒன்று. சாரி சாரியாக மக்கள் வந்து கொண்டிருந்தனர் அலுவலகம் அமைந்திருந்த…
எஸ். ஷங்கரநாராயணன் --- மணியிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டன. எதிர்பாராமல் அவன் தங்கைக்கு வேலை கிடைத்து விட்டது. ஸ்டேட் கவர்மென்ட். சுமதி நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள் என்று சொல்ல முடியாது. அவள் பிளஸ் டூ-தான்.…
சி. ஜெயபாரதன், கனடா “எம்மை ஆக்கிரமித்த பகைவர் கையில் நான் சிக்காது, திருச்சபையினர் பிடித்து அடிபணியும் தேவலயச் சிறையில் நான் அடைபட்டிருந்தால், இத்தகைய வேதனையான கோர முடிவுக்கு என் நிலைமை வந்திருக்க மாட்டாது. உலக…
பத்ரிநாத் ' 'அவதி அவதி என்று அரிசிக்யூவில் போய் நின்றால், அய்ந்தாயிரம் சம்பளம் உனக்கு அதனால் அருகே வராதே என்றார் - அட சிரமமேயில்லாமல் செல்வந்தன் ஆனேன் இன்று.. ' ' இது கண்ணப்பனார்…
சி. ஜெயபாரதன், கனடா 'திருச்சபைக் கட்டளைக்கு நான் அடிபணிய வேண்டுமென ஆலயவாதிகள் என்னைக் கட்டாயப் படுத்துகிறார். தேவாலயத் தூதர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது கூடாதா வென்று என்று அறிவுரை புகட்டும் என் அசரீரிக் குரலைக்…
அ. முஹம்மது இஸ்மாயில் மணியனுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது 'என்ன நடக்கப் போறதோ ? ஏது நடக்கப் போறதோ ? ' என்று மணியனின் தந்தை சங்கரய்யருக்கு சென்னையில் இருந்து வேலை நாகப்பட்டினத்திற்கு மாற்றலாகி…
பூரணி இந்தப் பெண்ணைப் பார்த்தால் யாராவது மூளைசரியில்லாத பெண்ணென்று சொல்ல முடியுமா ? அதிலும், காலை ஒரு ஒம்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய ஆரம்பிக்கும் போது பளிச்சென்று குளித்து சுத்தமான பாவாடை தாவணியோடு…