திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

இரட்ஷகன் வருகிறான்

பொ.கருணாகரமூர்த்தி அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத…

பகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்

எஸ். ஷங்கரநாராயணன் ---- இதைவிட முக்கியமான விஷயம் இடையில் நடந்தது. மணி மீடியம் மூலம் இறந்தவர்களின் ஆவியோடு பேசுவான். நமக்குச் சொல்வதை விட மணிக்கு ஆவிகள் பதில் சொல்லின ஒழுங்காக. போன பரிட்சைக்கு நானும்…

நிதானம்

கிருஷ்ணகுமார் வெங்கடராமன் “சாப்பிடறத்தே என்ன அவசரண்டி உனக்கு! சீக்கிரம் கிளம்பினால் செளகரியமா சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போய் சேரலாம் இல்ல ?. அவசரப்படாமா நிதானமா போய் வா !”, என்று அவள் அம்மா எப்போதும் சொல்வதை…

மேடைப்பேச்சு

சந்திரவதனா அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி....…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா 'நான் இராணுவக் கூட்டத்தோடு ஓடி விடிவேன் என்று என் தந்தை அடிக்கடிக் கனவு காண்பதாக, என் தாய் என்னிடம் கூறினாள்! தந்தை என் சகோதரக்கு இட்ட உத்தரவு: 'அவ்விதம் ஓடி…

குறுநாவல் தொடர்ச்சி – கானல் நதிக்கரை நாகரிகம் (2)

எஸ். ஷங்கரநாராயணன் --- பிச்சுமணியின் அப்பா சைக்கிள் கடை வைத்திருக்கிறார். பிச்சுமணி அப்பாவுக்கு ஒத்தாசையாய்க் கடையில் இருப்பான். அவன் பெரியப்பா ஒரு ஜோசியர். வெள்ளக் காவலுாரில் இருக்கிறார். எப்பவாவது அவர் சென்னை வருவார். மவுண்ட்…

கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி

கற்பகம் இளங்கோவன் 'கண்மணி... ' அப்பாவின் குரல்! கண்மணி, அவசர அவசரமாக ?ாலுக்கு விரைந்தாள். வழக்கம் போல பிரமைதான்! எதற்கெடுத்தாலும், கண்மணி, கண்மணி என்று கொஞ்சலாக அழைக்கும் அப்பா அவளிடம் முகம் கொடுத்துப் பேசி…

மரக்கலாஞ்சி மாஞ்சிளா

நடராஜன் ஸ்ரீனிவாசன் இந்தப் புத்தகத்திலாவது ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு தான் முழுக்கவும் படித்தான் பிரகாஷ். கனவுகளுக்குப் பலன்களென்ற அந்தப்புத்தகத்திலும் அவன் கேள்விக்கான பதில் இல்லை. அந்தக் கேள்வியால் அவன் கேலிக்குத்தான்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)

சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர்களே! பிரெஞ்ச் முடியரசு நாட்டில் உங்களுக்கு எந்தப் பந்தமும் இல்லை, உரிமையும் இல்லை. கோட்டைகளைக் கைவிட்டு உங்கள் நாட்டுக்கு ஓடிச் செல்ல ஜோன் பணிமங்கை, என்மூலம் கடவுள் உமக்கு எச்சரிக்கையும்,…

கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )

எஸ். ஷங்கரநாராயணன் --- கூடல் நகர் தபால் அலுவலகத்தில்தான் நாங்கள் போஸ்டல் ஆர்டர் வாங்கினோம். அப்படியே பழக்கம் ஆகிவிட்டது. மணிக்கு வீடு சாந்தி நகரில். பஸ் பிடித்து வருவான். நாங்கள் சேர்ந்தே வந்து வாங்குவோம்.…