திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

/ா/

எஸ். ஷங்கரநாராயணன் ஈதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன ? பொய் என்பது நிழல். நிழலுக்கு உருவம் அத்தியாவசியம் அல்லவா ? தமிழில் துணையெழுத்து போன்றது…

தீதும் நன்றும்

அலர்மேல் மங்கை ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான் கெளதம். பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் சுறுசுறுப்புடனும், சிலர் மந்தமாகவும்,…

ஆண்மகன்

ஜோசப் “நாம அந்த பொண்ணைப் பார்த்துவிட்டு வந்து இன்னையோட பத்து நாள் ஆகுது. இன்னமும் ஒரு முடிவும் அவங்களுக்கு சொல்லாம இருந்தா என்னடா நினைப்பாங்க ? அப்படியென்னடா குழப்பம் உனக்கு ? உன் மனசுல…

என்னுரை

புதியமாதவி புத்தகம் தயாராகிவிட்டது. என்னுரை மட்டும்தான் பாக்கி. சிறுகதை எழுத உட்கார்ந்து அதுவே குறுநாவல் திட்டமாகி பின் எழுத எழுத 300 பக்கங்களைக் கடந்தவுடன் சரி .. இது நாவல்தான் என்று தீர்மானமாகி தெரிந்தது…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-5)

சி. ஜெயபாரதன், கனடா 'உங்கள் தடை உத்தரவை நான் ஒப்புக் கொள்ள முடியாது. நான் சிறையிலிருந்து தப்பி ஓடினால், உறுதி மொழியை மீறியதாக யாரும் என்னைக் குற்றம் சாட்டக் கூடாது! ஏனென்றால் நான் யாருடைய…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா 'என்னால் முடியாதவற்றை நான் சொல்ல மாட்டேன். இது என்னால் இயலாது. கண்களுக்குத் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றிச் சென்று எனக்குக் கடவுள் சொல்லி நான் மெய்யாகச் சொன்னவற்றையும், அவரது கட்டளைப்படி…

திண்ணை – நாடகம்

அரியநாச்சி ( பாண்டிச்சேரி ) காட்சி-1 குரல்: திண்ணையில் அமர்ந்து வெளிக்காற்றைச் சுவாசித்துக்கொண்டு, வருவோர் போவோரை வம்படியாக அழைத்து அமரச் செய்து ஊர் செய்திகளையும் உலகச்செய்திகளையும் வந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரவரது சொந்த விசயத்தில்…

ச மு த் தி ர ஆ ண் ட வ ர் ( பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ் )

தமிழில் - ஷ --- அந்த வருஷம் புனித வாலரி கிராமத்தின் அநேக மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். அவர்கள் தோணிகளின் சிதர்துண்டுகளுடன் அவர்களின் உடல்களும் கரையில் ஒதுங்கின. அதற்கடுத்த ஒன்பது நாளும்,…

இரண்டு குறுங்கதைகள்

முரளி இராமச்சந்திரன் வரன் 'என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா! ' 'கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம். ' 'என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை ? '.…

காதல் என்பது காத்திருப்பது

என்.கணேசன் 'ஐயா, இதுக்கு முன்னால் கோயமுத்தூர் வந்திருக்கீங்களா ? ' புரோக்கர் பொன்னுசாமி ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டான். நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து கிளம்பியது முதல், காரில் தன்னுடன் ஒரு வார்த்தை கூடப்…