இரா. குருராகவேந்திரன் கொஞ்சம் தூக்கம் கலைந்த மாதிரி இருந்தது. புரண்டுபடுக்கையில் அம்மாவின் கை மெல்ல அணைத்தபடி தட்டிக்கொடுத்தது கனவில் நடப்பதுபோல் இருந்தது. அம்மாவின் அணைப்பில் மறுபடியும் தூக்கம் ஆழமானது. ராத்திரி அப்பா சொன்ன கதையால்…
சி. ஜெயபாரதன், கனடா 'ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என்…
சி. ஜெயபாரதன், கனடா 'அந்தோ! இப்படி இரக்கமற்ற முறையில் கொடூரமாகவா, கோரமாகவா என்னை நீவீர் நடத்துவது ? தூய்மையான என்னுடல், முழுமையான என்னுடல், தீயக் கவர்ச்சி சக்திகளால் தீண்டப்படாத என்னுடல் உயிரோடு எரிக்கப்பட்டு, இன்றைய…
என்.கணேசன் 'பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான் ' வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல்…
சி. ஜெயபாரதன், கனடா 'கவர்ச்சியுடன் சுவையாகப் பேசி என் மனதை மாற்றிட நீவீர் மிக்க சிரமம் எடுத்துக் கொள்கிறீர். என் உறுதியான, உண்மையான நம்பிக்கையை உங்கள் கட்டாயத்தின் பேரில் நான் பொய்யென்று ஒப்புக் கொள்வது…
பொ கருணாகர மூர்த்தி கைலைவாசனும் சிவகுமாரனும் பெர்லின் நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ள அந்தத் தொகுப்பு வீட்டுக்கு வந்து மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது. நியோ நாஜிகள், றீபப்பிளிக்கானர்கள், மற்றும் இருட்டடி இளவல்களின் தொந்தரவுகள் குறைந்த…
ஜெயந்தி சங்கர் எம்ஆர்டாயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம் ஒரே மணிநேரத்தில் அவருக்கு இரண்டாவது முறையாக வந்திருந்தது. என்னை செல்பேசி…
எஸ். ஷங்கரநாராயணன் அவன் பெயர் கிளாமர் திவாகர். அவன் பெயர் கிளாமர் திவாகர் அல்ல. சினிமா கற்பழிப்பு வில்லன். கிளாமர் திவாகர் ரெட்டை அர்த்த வசனத்தை இழுத்து இழுத்துப் பேசுகிற ஸ்டைலே அழகு. ஒரு…
சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர் எனக்கு மரண தண்டனை விதிப்பார் என்பதை நன்கு அறிவேன் நான். ஏனெனில் நான் இறந்த பிறகு, அவர்கள் பிரான்ஸ் அரசாங்கத்தை எளிதில் கைப்பற்றி விடலாம் என்று மனக் கோட்டை…
சாரங்கா தயாநந்தன் நகங்கள் அழகானவை.மென்சிவப்பு அல்லது சற்றே வெண்மைக்குக் கிட்டவான நிறத்தில் காணப்படுபவை. தட்டையாக அல்லது நீள்சதுரமாகத் தசைப்பரப்போடு ஒன்றியிருப்பவை. அவற்றை அடிக்கடி கவனித்தாக வேண்டும் . வெட்டிச் சீர்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.…