திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

வராண்டா பையன்

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கித்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறுவருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக…

“கட்சி கொடிகளும் மரங்களும்”

கே.பாலமுருகன் நகரத்தையொட்டிய அகலமான சாலை. வெறிச்சொடிக் கிடக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு ஆட்களின் நடமாட்டம் பெரும் வெள்ளம் போல வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. எல்லோரும் கைகளில் ஏதோ அறிவிப்புக் கொண்ட துணிகளைப் பிடித்துக் கொண்டு…

மீ ட் சி

உஷாதீபன்இவனுக்கு இவன் மீதே வெறுப்பாய் இருந்தது. ஒரு கீற்றளவு கூட வெளிச்சமின்றி இருண்டு கிடந்த அந்த அறையில் இருளின் கதிர்கள் அம்புகளாய் மாறி இவனை நோக்கிப் பாய்ந்து வருவதாய் உணர்ந்தான். சுற்றிலும் கொம்பு முளைத்த…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 1

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் ரயிலை விட்டு இறங்கியதும் ரோகிணியின் வீட்டுக்குப் போக வேண்டும். ரயிலில் ஏறியது முதல் நூறாவது முறையாக நினைத்துக் கொண்டாள் வசந்தி. தான் போகும் போது ரோகிணி ஆஸ்பத்திரியிலிருந்து வந்துவிட்டிருப்பாள். இருவரும் ஒன்றாக…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9

மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமனித இனத்தின் மீது விரிந்த மனப்பான்மையில் நமக்கு கடமை இருக்க வேண்டும் என்னும் உள்ளுணர்வு பெற வேண்டிய பெருமையை வரலாறு இன்னும்…

கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்

சோ.சுப்புராஜ்"ஆரம்பிக்கலாமா ஸார்......" என்றான் அரவிந்த். எப்படியாவது முன்னேறி தன்னை நிரூபித்து விடுகிற துடிப்பும் தீவிர தேடலும் நிறைந்த அவன் சினிமாவில் இயக்குனராக முயற்சித்துக் கொண்டி ருப்பவன். முப்பது அல்லது கொஞ்சம் கூடப் போனால் முப்பத்திரண்டு…

பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்

எம்.ரிஷான் ஷெரீப் 'இந்த முகம்,இந்த விழிகள்,இந்த அடர்த்தியான புருவங்கள் இவனுக்கு எப்படி வந்தது? உலகத்தில் ஒருவரைப் போலவே ஆறு பேர் இருப்பார்கள் என்பது உண்மைதானோ? இல்லையே.இவனது சுருட்டை முடி அவனுக்கு இருக்கவில்லையே.அவன் இவனை விடவும்…

ஒரு நாள் உணவை…

ரெ.கார்த்திகேசு அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட ஏதாச்சும் கடையில வாங்கிக்கிறிங்களா!” என்று கேட்ட போது கணினியில் எதையோ படித்துக்…

பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?

இராம. வயிரவன், சிங்கப்பூர் அது கிளிகளின் சரணாலயம். பஞ்சவர்ணக்கிளிகள் எங்கும் பறந்து திரிந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கிளிகளில் இத்தனை நிறங்களா என்று இருந்தது. பல வண்ண இறக்கைகளுடன் அவை தத்தித்தத்தி நடப்பது அழகாய்…

யுவராசா பட்டம்

அ.முத்துலிங்கம் என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஆக இக்கட்டான சம்பவம் என்னவாயிருக்கும் என்று சமீபத்தில் நினைத்துப் பார்த்தேன். உடனே ஒன்றும் மூளையில் தோன்றவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழிந்ததுமே ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.…