ரெ.கார்த்திகேசு அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட ஏதாச்சும் கடையில வாங்கிக்கிறிங்களா!” என்று கேட்ட போது கணினியில் எதையோ படித்துக்…
இராம. வயிரவன், சிங்கப்பூர் அது கிளிகளின் சரணாலயம். பஞ்சவர்ணக்கிளிகள் எங்கும் பறந்து திரிந்தன. அவற்றைப் பார்க்கப்பார்க்க எனக்குக் கிளிகளில் இத்தனை நிறங்களா என்று இருந்தது. பல வண்ண இறக்கைகளுடன் அவை தத்தித்தத்தி நடப்பது அழகாய்…
எம்.ரிஷான் ஷெரீப் சரோ வீட்டை விட்டு ஓடிப்போவதென்று முடிவெடுத்துவிட்டாள். அதில் எந்தவொரு மாற்றமுமில்லை. மனதில் அசாத்திய தைரியமொன்று குடிபுகுந்துவிட்டது. எதுவானாலும் வரட்டும்,பார்க்கலாமென்ற துணிச்சல் எங்கிருந்து வந்ததென அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த வீட்டை விட்டுப்…
நாகரத்தினம் கிருஷ்ணா எனக்குத் தெரிந்து தாத்தா இப்பொழுது மூன்றாவது முறையாக இறந்திருக்கிறார். பஸ் எரிப்பில் உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றைத் தொட்டதாக 'தமிழன்' நாளேட்டில் தலைப்புச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். கட்சித்தலைவரொருத்தர் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறபோதெல்லாம், கொஞ்சம்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுதாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேறொரு மானிடனுக்கு அன்னியன் அல்லன் ! மனிதன் மனிதனுக்குச் சொந்தமானவன் ! மனிதனுக்கு மனிதன் உரிமை அளிப்பவன் ! பெரிய…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"தீரச்செயல்" அல்லது "படைப்பு" - அவ்விரண்டு சொற்களில் எது உயர்ந்ததாகத் தெரிந்தாலும் அவற்றில் எப்போதும் தோல்வி எதிர்பார்ப்பு (Risk) உள்ளது ! தீர்மான முடிவு எடுக்க வேண்டும். குறிக்கோள் ஒன்று…
த. அரவிந்தன் பொன்வாசநல்லூர். ஒரே தெருவிலான சிறுகிராமம். கற்போடு அலையும் காற்று. கப்பிக்கற்கள் வழியாக நடந்தால் முதலில் குளம் வரவேற்கும். குளத்தில் சிறிய படித்துறை. ஒருபக்கச் சுவர் வெடித்து வாய் பிளந்து ஆகாயம் வெறிக்கும்.…
குரல்செல்வன் குசீன் சப்ஸ் கடையில் ஒரு சாண்டவிச் வாங்கினால் அதே போல இன்னொன்று இனாம் என்கிற கூபானுக்கு அந்த ஞாயிறுதான் கடைசி நாள். அதனால் சாமியும், சரவணப்ரியாவும் மாவட்ட உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு மணி…
February 7, 2008 • By
நவநீ
நவநீ “என்னப்பா தமிழு சுகமா இருக்கியா? இப்பத்தான் வாரியா? பிள்ளகுட்டியெல்லாம் எப்படி இருக்குக?” பேருந்தை விட்டு இறங்கிய தமிழ்ச்செல்வனை, பேருந்துக்காகக் காத்திருந்த சுந்தரம் நலம் விசாரித்தார். “நல்லாருக்கேன் சித்தப்பு, நீங்க எப்படி இருக்கிய? குமரேசனுக்குக்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னத மனிதன் யாரென்னும் கூக்குரல் சிந்தனையாளர் நியட்ஸே முதலாக மட்டும் எழவில்லை ! அவரது விளக்கத்தோடும் முடியவில்லை ! ஆனால் அத்தேடல் அதே கேள்வியுடன் அடங்கிப் போகிறது !…