திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

மன்னியுங்கள் தோழர்களே…

த. அரவிந்தன் அவமானம் ஏற்படுத்திவிட்டதற்காக மன்னியுங்கள் தோழர்களே... வேறுவித முடிவுகள் எடுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். இறுதி முடிவாய்தான் எடுத்தேன். தயவுசெய்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் என்று வழக்கமான பார்வை பார்த்து என் முடிவை…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா . . . . பிரமச்சாரி ஒருவனுடைய காலை உணவு இனியது ! மதிய உணவு மட்டமானது ! இரவு உணவு துயர் மிக்கது ! . .…

என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்

குரல்செல்வன்ஐரீனுக்கு மைசூர்பாக்கின் நிறமும் வடிவமும் தெரிந்திருந்தன, ஆனால் பெயர் நினைவில்லை. “கிறிஸ்மஸின்போது மஞ்சள் நிறத்தில் கட்டிகட்டியாக இனிப்பு செய்திருந்தாயே.” “அது மைசூர் பாக்” என்றாள் சரவணப்ரியா. “அதில் நான்கு கட்டிகள் செய்து எடுத்து வரமுடியுமா?…

ரோபோக்களின் ஆசீர்வாதம்

இராம. வயிரவன் விடிந்தால் பேரன் கல்யாணம். இந்தக் கிழம் ஒரு பரபரப்பும் இல்லாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் தூங்குகிறதே என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றியிருக்க வேண்டும். ‘என்னங்க, எழுந்திரிங்க..’ என்றாள். ‘சும்மா இழு.. ஏன் அவசலப்படுதே..’ -…

அன்புள்ள அப்பாவுக்கு !

எம்.ரிஷான் ஷெரீப் வழமைக்கு மாறாக வீடு அன்று பெரும் அமைதியிலிருந்தது.ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் தான் வீட்டிலிருப்பது தெரியுமெனில் கொண்டாடிக்களிக்கும் அவரது பதினைந்து வயது மகள் அன்றைய விடியலில் இன்னும் நித்திரையை விட்டும் எழும்பாதது சிறிது கலவரத்தை…

அடகுக் கடை

கே.பாலமுருகன்1 மதியப் பொழுதில்- அடகுக் கடை கொஞ்சம் அவமானம், கொஞ்சம் கவலைகள், எதிலுமே நிரப்ப இயலாத மனித முகங்கள். . இப்படிப் பல மாதிரியான உணர்வுகள் உதிர்ந்து கிடக்கின்றன அந்தக் கடையில். கொஞ்சம் எக்கிதான்…

கனவு மெய்ப்பட வேண்டும்!

கே.எஸ்.சுதாகர் சற்குணம் கோயிலுக்கு முன்பாக நின்று தேங்காய் ஒன்றை வீசி எறின்றார். உடைந்த தேங்காயின் பாகங்கள் மூலைக்கொன்றாக சிதறி தமிழரின் வாழ்வு போலப் பறக்கின்றன. சற்குணம் கனடா போகவென்று கொழும்பு வந்து ஒரு வருஷமும்…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகலைத்துவப் படைப்பு அதை நுகர்வோரிடம் என்ன பாதிப்பை உண்டாக்குகிறதோ அதுதான் அதன் இயக்க விளைவு. அந்த பாதிப்பு இயக்கமே கலைப் படைப்பின் முக்கியப் பணி. மனிதரது வாழ்க்கையில் எண்ணற்ற கலைத்துவப்…

இரண்டு கடிதங்கள்

தமிழ்மகன் "என்ன அண்ணாச்சி படிப்புல மூழ்கிட்டாப்ல இருக்கு. பரீட்சையா எழுதப் போறீரோ?'' அண்ணாச்சி படித்துக் கொண்டிருந்த பக்கத்தின் முனையை ராக்கெட் செய்வது மாதிரி மடித்துவிட்டு "எல்லா உன்னாலதான். நேத்தே சப்ளை பண்றேன்னு சொல்லிப்புட்டு இன்னமும்…

சம்பள நாள்

கே.பாலமுருகன் “தற்பொழுதுள்ள விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை மறுபரிசீலனைச் செய்யப்படும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . . . . தொழிலாளர் தினத்தையொட்டி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வை…