திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்

தேவமைந்தன் சென்ற எண்பதுகளின் பிற்பாதியில், புதுச்சேரி நீடா ராஜப்பையர் வீதியின் 60ஆம் எண்ணிட்ட தன் இல்லத்துக்கு வந்திருந்த மலர் மன்னன் அவர்களையும் அவர் வெளியிட்டு வந்த 1/4 என்ற பெயர்கொண்ட காலாண்டிதழையும் காரை சிசே…

படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு

விஜயன் (8) அந்நியன் - அஞ்சா நெஞ்சன் - வலைப் ப+க்கள் - இலக்கணக் குறிப்பு: பள்ளியில் படிக்கும்போது எனக்கு அந்நியமான இரண்டு பரிட்சைகள், ஒன்று கணிதம், மற்றொன்று தமிழ் இரண்டாம் தாளில் உள்ள…

தமிழ்படித்தோரைக் காப்போம்

முனைவர் மு.பழனியப்பன் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத் தருவதில் பல சிக்கல்கள் உண்டு. தமிழை ஒரு பாடமாகக் கொள்வதில் பள்ளி அளவிலும், கல்லு}ரி அளவிலும் பல தடைகள் உண்டு. இவற்றை எல்லாம் தாண்டி தமிழை தனி…

ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது

மன்சூர் ஹல்லாஜ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் மீது அவரது ஊரைச் சார்ந்த ஜமாத் ஊர்விலக்கு நடவடிக்கை எடுத்தது கடும் கண்டனத்திற்கும் ஆட்சேபத்திற்கும் உரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்…

புத்தனுக்கு போதி மரம்………..

என் எஸ் நடேசன் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ முறை சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள சகலருக்கும் மருத்துவ வசதி எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்கும். இதை விட மேலதிகமாக வசதி தேவைப்படுபவர்கள் பிரத்தியேகமாக தங்களுக்கு…

தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள்…

விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?

பொதுவுடைமை பொதுவாக ஒரு கட்டுரையின் சாராம்சம் அதன் தலைப்பில் விளங்கும், செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திக் கட்டுரைகளுக்கும் இது பொருந்தும். அதற்கு நேர்மாறாக, கடந்த வாரம் சிங்கை தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்த அந்த தலைப்பினால் நெஞ்சங்கள்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது

வாஸந்தி அப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஹேமா மாலினி, ரேகா மற்றும் ஸ்ரீதேவியே பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள். மும்பை அப்போது பம்பாயாக இருந்தது. அதன் புகழ்மிக்க மெஹ்பூப் ஸ்டூடியோவில் மாலை 4 மணிக்கு ஷ¥ட்டிங்கின் இடையில்…

சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்

மலர் மன்னன்திண்ணையில் வெகுஜனப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாஸந்தி வகுஜனத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவியைப் பற்றி எழுதுகையில் ஸ்ரீதேவியைக் காட்டிலும் அதிகமாக மும்பை அரசியல் பற்றியும் பால் தாக்கரே தொடங்கிய சிவ சேனை குறித்தும் சில…