திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்

ஸ்ரீனி நமது பொருளாதார,உலகமயமாக்க கொள்கைகளினால் நாடு சுபிட்ச ஒளி வட்டத்திற்குள் வந்து விட்டது என்கிற சரக்கை அடுத்தடுத்து வந்த ஆளும் கட்சிகள் எல்லாமே கூவிக் கூவி பிரசாரம் செய்கின்றன.வீட்டு விலை உயர்ந்து வானம் தாண்டினாலும்…

தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்

கோபிபெப்ரவரி 21 அன்று பன்னாட்டுத் தாய்மொழி நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றில் விக்கிப்பீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகள் வெளியிடுவதற்காக 'வலைக்களஞ்சியம்' எனும் பெயரில் இயக்கம் ஒன்று தொடங்கத்…

குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!

வணக்கத்துக்குரியவன் குழந்தைகளை பெற்றோர் அடிப்பது எத்தகைய ஆபத்தை அளிக்கும் என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை.பள்ளிகளிலும், வீடுகளிலும் குழந்தைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர் அடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய குடும்ப வன்முறை பலகீனமான…

அபூர்வ மனிதர் சுஜாதா

பாவண்ணன்தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை…

கலைஞருக்கு வயதாகி விட்டதா?

ராஜா வாயிஸ் , மும்பைதமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு எத்தனை வயதிருக்கும் என்பது ஊகித்துப்பார்க்க வேண்டியதில்லை. இப்போதெல்லாம் தனியாக அவரால் நடந்து போக முடிவதில்லை. முன்னர் தயாநிதி மாறன் இருந்த இடத்தில்…

குடும்பதின வாழ்த்துக்கள்

புகாரிஇந்த ஆண்டு 2008ல் முதன் முதலாக கனடாவின் ஒண்டோரியோ மாநில அரசு ஒரு புதிய விடுமுறையை அறிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது திங்கள் கிழமையும் குடும்பதினம். பிப்ரவரி மாதத்தில் வரும் வாலண்டைன்ஸ் /…

ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்

புதிய மாதவிஅப்பாடா ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டது.. உச்சக்கட்ட காட்சி இப்போதோ எப்போதோ என்று தொலைக்காட்சி காமிராக்கள் இரண்டு நாட்கள் காத்திருக்க.. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மீடியாக்கள் செய்திகளை அவரவர்…

பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி

எச்.முஜீப் ரஹ்மான் தலித்தியம் இந்தியாவில் தோன்றி அரை நூற்றாண்டைத் தொடப்போகும் தருணத்தில்,தமிழ்ச் சூழலில் தோன்றிய தலித்தியத்துடன் வேகம் பெற்று இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு தலித்தியம் போக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.தலித்தியத்தின் புதிய நோக்கினை…

சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்

எஸ்ஸார்சி தமிழாக்கம்-.ஏ.ஜி. எத்திராஜுலு, ஆர். பார்த்தசாரதி, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட் சென்னை-600098 முதல் பதிப்பு; 1985 விலை ரூ.20 பக்கம்-199 ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை ஆதாரமாகக்கொண்டு…

கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!

அக்னிபுத்திரன் கடந்த இரு ஆண்டுகளாக திமுகழக ஆட்சியின் கீழ் தமிழகம் பல்வேறு துறைகளிலும் துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்றைய சூழலில் தொழிற்துறையாகட்டும் அல்லது மக்களிடம் நிலவும் பணப்புழக்கமாகட்டும் நல்லதோர் சூழல் தமிழகத்தில் நிலவுகிறது…