திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு

மலர் மன்னன் ரோமானிய ராஜீய ஏகாதிபத்தியத்தின் மத ரீதியான மேலாதிக்கப் பிரதிநிதியாகப் போப் என்கிற மத குரு ஐரோப்பிய கிறிஸ்தவ சமயம் முழுமைக்கும் தலைமை வகித்து, அங்குள்ள ஆட்சி பீடங்கள் மீதும் அதிகாரம் செலுத்தி…

கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி

மலர் மன்னன் 2008 பிப்ரவரி 8 அன்று கஸ்தூரி ராஜாராம் இறைவனடி சேர்ந்தார். அந்த திராவிட இயக்க முன்னணியாளர், ஈ. வே.ரா வின் அத்தியந்த சீடர், தமது அந்திமக் காலத்தில் மிகுந்த தெய்வ பக்தியுள்ளவராக…

வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்

அறிவிப்புபெறுநர் ஆசிரியர் ஆனந்த விகடன் அன்புடையீர், கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.அதை நாங்களும் அறிவோம்.பாரம்பரியமிக்க பத்திரிக்கையான நீங்களும் அறிவீர்கள்தான்.ஒரு கருத்துக்கு ஓராயிரம் எதிர்கருத்துக்கள் இருக்கும்.அவை அனைத்தையும் பதிவு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.ஆனால்…

மலையாளம் – ஓர் எச்சரிக்கை

சக்கரியா மலையாளமொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றே கால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளீயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாக கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும்…

இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்

புதியமாதவி, மும்பை ------------------------------------->> கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்' வாசித்தவுடன் அனைவரும் கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல் "இரண்டாம் பருவம்' வாசித்தீர்களா என்பதுதான். குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக சாகித்திய அக்கதெமியின் வெளியீடாக வந்திருக்கும் அந்நாவலை…

ராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்?

ராஜா வாயிஸ் கடைசியாக நாட்டின் இறையாண்மையை காப்பவர்களுக்கும், இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்லுபவர்களுக்கும் ஒரு வாய்ப்பு இந்த ராஜ் தாக்க‌ரே மூலம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்கும் இந்த ராஜ்…

சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் மாசுகோவில் தமிழன் - தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ) தமிழாக்கம்- எசு. சங்கரன். வெளியீடு. சிற்பி நூலகம்,31 ஹாரிங்டன் ரோடு,சென்னை-30 முதர்பதிப்பு:1959 டிசம்பர், விலை:75 காசு இரும்புத்திரைக்குப்பின்னே என்ன…

தமிழ் ஏன் கற்க வேண்டும்?

சுந்தரேஷ் (கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் வெளியிடப்பட்ட கட்டுரை) "தமிழ் ஏன் கற்க வேண்டும்?"- இந்தக் கேள்வியை எனது அமெரிக்கத் தமிழ் நண்பர் ஒருவரின் பதினான்கு வயதுப் பையன் கேட்டபோது அந்தக் கேள்வியின்…

வாலெண்டைனும் தமிழ்க் காதலும்

வெங்கட் சாமிநாதன் காதலர் தினம் என்று சொல்கிறார்கள் இம்மாதம் 14-ம் தேதி. இளவட்டங்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் தம் காதலைப் பரிமாறிக்கொள்வார்கள். பரிசுகள் கொடுத்து. காதல் செய்திகள் சொல்லி. தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புது…

நினைவுகளின் தடத்தில் (5)

வெங்கட் சாமிநாதன் எப்போதோ யாரோ எழுப்ப கண்விழித்தபோது, ஒரு ஹரிகேன் விளக்கும் கையுமாக, அம்பி வாத்தியாருடன் மாமா நின்று கொண்டிருந்தார். "எழுந்திருடா, வா போகலாம், அம்மா வந்திருக்கா" என்றார். கோபம் இல்லை அவர் முகத்தில்.…