சி. ஜெயபாரதன், கனடா(இக்கட்டுரைத் திண்ணையில் நவம்பர் 18, 2005 அன்று முன்பு வெளியானது. இப்போது சில சேர்க்கையுடன் மீண்டும் வெளியாகிறது) புத்தம் புதிய கலைகள், பஞ்சப் பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது…
எஸ்ஸார்சி திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர். வெளியீடு .திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஆள்வார்பேட்டை சென்னை 18 முதற்பதிப்பு சனவரி 1944 விலை -சொல்லப்படவில்லை. பக்கம்-115 ---------------------------------------------------------------------------------------------------------------------- ஆராய்ச்சியாளரோவெனின் ஔரிருவர் நீங்கலாக பிறரெல்லாம் பிறநாட்டுச்செய்திகளாயின் மறைந்த உன்மையை வெளிப்படுத்துவதும்…
நாகரத்தினம் கிருஷ்ணா திராவிடர்களுக்கும் ஆப்ரிக்க மக்களுக்கும் உள்ள உறவு தெரிஞ்சதுதான், அதை நாம மறந்தாலும் அவங்க மறக்கமாட்டாங்கண்ணு நினைக்கிறேன், மூட்டை மூட்டையா டாலரை சுமந்து முதுகு கூன்போட்டுவிட்டது கொஞ்சம் இறக்கிவைக்கணும் பங்காளி, உன்னுடைய வங்கிக்…
மலர் மன்னன்"முற்போக்காளர்' என்கிற முகச் சாயம் பூசிக்கொண்டுள்ள சில தரப்பினர் டாக்டர் அம்பேத்கரை அவர் ஏதோ ஹிந்து சமயத்திற்கும் ஹிந்து சமூகத்திற்கும் பரம விரோதி என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.…
நேச குமார்இப்போதெல்லாம் ஸ்டார்-விஜய் டிவியின் பரம ரசிகனாகிவிட்டேன் நான். முதன் முதலாக சீரியல் மோகம் தான் என்னைப் பீடித்தது - ஆம், அதில் வரும் 'காதலிக்க நேரமில்லை' தொடரிலிருந்தே இந்த டிவி மோகம் என்னைப்…
எஸ்ஸார்சி சமூகநீதியின் தொடக்க வரலாறு. வெளியீடு: அன்னை நாகம்மை பதிப்பகம் 2/141 கந்தசாமிநகர் பாலவாக்கம் சென்னை-41 டிசம்பர்-1994, விலை ரூ 12 ------------------------------------------------------------------------------------------------------------------ தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்கசாதியாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை…
சிறில் அலெக்ஸ்மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் 'எனக்கொரு கனவுண்டு' எழுச்சி உரை ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச்…
பி.கே. சிவகுமார்"உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும்…
எஸ்ஸார்சி திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும் தாமசு டிரவுட்மன் -வெளியீடு; சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் -காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ.150 பக்கம் 340 மே 2007 தமிழில்-இராம.சுந்தரம் எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்ப…
சுந்தரேஷ்கோஸவோ என்பது எங்கே இருக்கிறது என்று கேட்டால் பலருக்கு சரியாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் செர்பியாவிடமிருந்து விடுதலை பெற்ற தனிநாடாக அது பிப்ரவரி 17-இல் தன்னிச்சையாக அறிவித்ததும் இலங்கையிலிருந்து ஸ்பெயின் வரை பல நாடுகளிடம்…