திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2

தமிழ்ச்செல்வன்கோயமுத்தூரில் தி.மு.க வின் பெருங்கூத்து நடந்துகொண்டிருந்தபோது, சரஸ்வதி-சிந்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கல்யாணராமன் அவர்கள், ரீடிஃப் டாட் காம் தளத்திற்கு, சரியான மற்றும் சுவாரஸ்யமான பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர், “அஸ்கோ பர்போலா…

நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல

எஸ் குருமூர்த்தி தமிழாக்கம் மணிஅகஸ்தியஸ் காம்டே. 19 நூற்றாண்டு பிரஞ்சு தத்துவவாதி மக்கட்வகை தொகைமையே^ இறுதியானது என்கிறார். . மக்கட்வகைதொகைமை ^ ( அல்லது மக்கட் குழு தொகுப்பு) என்பது சுருக்கமாக ஒரு தேசத்தின்…

நினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)

வெங்கட் சாமிநாதன்ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்தமாதிரி சந்தர்ப்பத்தைப் பெற, நான் அதிக நாள் அங்கு இருக்கவில்லை. ஒரு நாள் சில விருந்தினர்கள் ஏதோ காரணத்திற்காக ஜெம்ஷெட்பூர் வந்திருந்தார்கள். வெளியூரிலிருந்து. எந்த வெளியூர் என்பதை நான்…

சென்னை வானவில் விழா 2010

ஸ்ரீதர் சதாசிவன்shri.jersey@gmail.com அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? - அய்யனின் இந்த வார்த்தைகளை மையக்கருத்தாக கொண்டு சென்னையில் ஜூன் மாதம் முழுவதும் வானவில் விழா கொண்டாடப்பட்டது. பல குழுமங்களும், உள்ளூர் கூட்டமைப்புக்களும் 'சென்னை வானவில் கூட்டணி'…

ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1

தமிழ்ச்செல்வன்உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் கோவையில் நடந்து முடிந்த தி.மு.க பெருங்கூத்தில், பின்லாந்து நாட்டு சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியாளரும் மொழிவல்லுனருமான பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா…

நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை

மலர்மன்னன் கத்தோலிக்கக் கிறிஸ்தவ இணைய தளம் எனத் தன்னை பிர கடனம் செய்யும் ‘சர்ச் நியூஸ் ஸைட்’ என்கிற இணையச் செய்தி இதழ், ஒரிஸ்ஸாவின் கிராமப்புறங்களிலும் வனவாசிகள் வாழும் பகுதிகளிலும் ஹிந்து இயக்கம் நடத்திவரும்…

ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி

ராஜேஷ்எழுத்தாளர் ஞாநி அவரது அமெரிக்கப் பயணத்தின் பகுதியாக நியூயார்க் / நியூஜெர்ஸி பகுதிக்கு வர இருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 2 ஆம் தேதி மாலை 7 மணிக்கு எடிசன், நியூஜெர்ஸியில் வாசகர்களுடன் ஒரு…

சாதியும், கணக்கெடுப்பும் –

காயில் ஆம்வெட் - தமிழில் மணிCaste And The Census By Gail Omvedt ”சாதிகள் பெருங்குற்றம், பாவச்செயல், அதைப்பார்க்காதே, கேட்காதே, பேசாதே” படித்த இந்திய மேட்டுக்குடி வர்க்கத்திற்கு சாதி என்கிற சொல்லே காந்தியின்…

முஸ்லிம்தலித் – சாதிய கணக்கெடுப்பின்வழி

ஹெச்.ஜி.ரசூல் இந்திய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுக்கொரு முறை நடத்தப்படுகிறது. சமூகபொருளாதாரஅம்சங்களானவாழிடம்,வயது,இனம்,கல்வி,மதம்,மொழி,சாதி(எஸ்ஸி.எஸ்டி)அடிப்படைவிவரங்கள் திரட்டப் படுகின்றன.மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டமிடுதலுக்கு இவை மிகவும் அடிப்படையாக தேவைப்படுகின்றன.2011 பிப்ரவரி 9 - 28 காலகட்டத்தில் மக்கள்தொகை…

நினைவுகளின் சுவட்டில் – (50)

வெங்கட் சாமிநாதன்ஓன்றிரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் மாமா, "இனிமே நீ கோல்மூரி போகவேண்டம். சீனு வேலை செய்யற ஆ·பீஸிலே ஒரு டைபிஸ்ட் தேவையாம். உனக்குத் தான் இப்போ டைப் பண்ண வந்துடுத்தே. சீனு…