திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு

ஸ்ரீமங்கை இரு மாதங்கள் முன்பு ஆழிப்பேரலையின் தாக்கத்தில் உண்டான பேரழிவின் சீரமைப்புப்பணியில் உளவியல் ரீதியான சீரமைப்பின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தேன். அதில் முனைவர். திருமதி.சுந்தரி அவர்கள்( மகரிஷி தயானந்த் கல்லூரி, மும்பை) தலைமையில் ஒரு…

போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்

அரவிந்தன் நீலகண்டன் கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பீடத்தில் இன்று ஒரு வெற்றிடம் உள்ளது. கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் கூட தூய கிறிஸ்தவத்தின் அதிகார பூர்வ குரலாக போப் ஒலித்தார். கத்தோலிக்கம் இழந்த…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா

கே ஜே ரமேஷ் நானறிந்த வரை புரட்சியாளர்களிலேயே பலரையும் மிக மிகக் கவர்ந்தவர் சே குவேரா. அவரைப்பற்றி நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ழீன் பால் சாத்ரே குவேராவை 'அவர் வாழ்ந்த காலத்தில் சே…

புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்

தமிழவன் சமீபகாலமாக ஒரு புதிய அலையாகத் தமிழகத்தில் தமிழ்ப்பற்றுத் தோன்றியுள்ளது. இது பாராட்டத்தக்கது.இதனுடன் சிறு பத்திரிகையுலகத்தைச் சார்ந்த தங்கர்பச்சான்,இராசேந்திரசோழன் போன்றவர்கள் இணைந்துள்ளது ஆரோகியமானது.என் போன்றவர்களுக்கு இது பற்றி நேரடியாகத்தெரியாவிட்டாலும் பத்திரிகைவாயிலாகத் தெரியும் செய்திகள் மகிழ்ச்சியூட்டத்தக்கனவாக…

அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்

நா . தில்லை கோவிந்தன் “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே” இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் .…

வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு

குமரிமைந்தன் 1, பாதிப்புக்குள்ளாகும் மட்டத்தை நிறுவுதல் (அ) உள்ளூர் உசாவலின் மூலமும் நேரடி நோட்டத்திலும் வீங்கலை எட்டிய உயரத்தையும் திரும்பிய நீரின் உயர்மட்டத்தையும் உறுதிப்படுத்தல், (ஆ) அலை புகுந்த மட்டமும் திரும்பிய மட்டமும் எல்லா…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்

கே.ஜே.ரமேஷ் வியட்னாம் குடியரசின் விடுதலைக்கு வித்திட்ட ஹோ சி மின்னை யாரால் மறக்க முடியும். ஸ்டான்லி கர்நெள கூறியது போல் நாட்டுப்பற்றையும் கம்யூனிசத்தையும் சரியான விகிதத்தில் குழைத்து படு பயங்கரமான கொரில்லா போர் முறையை…

முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா

விஸ்வாமித்ரா ---- ஒரு மனிதன் ஒரு கொள்கையை அறிவிக்கின்றான், தனக்கென்று ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறான். பின்னர் தன் சுய நலனுக்காக தன் எடுத்துக் கொண்ட நிலைப்பாட்டையே மாற்றி நடந்து கொண்டு தான் செய்தது…

பாப்லோ நெருதாவின் துரோகம்

யமுனா ராஜேந்திரன் துரோகம் என்பது மூலத் தீவிணை அல்ல தமது நடவடிக்கை குறித்த முழு அறிவுடனும் மனிதர்கள் புரியும் தீயசெயல் தான் துரோகம். Roberto Gonzalaz Echeverria Introduction to Neruda’s Canto General…

சீனா – துயிலெழுந்த டிராகன்

நரேந்திரன் எங்கு நோக்கினும் சீனாதான் இன்றைய தேதிக்கு. Made in China என்ற வார்த்தை உலகம் முழுவதும் காற்றைப் போல வியாபித்துக் கிடக்கிறது. தினசரி செய்தியில், தொலைக்காட்சியில், நீங்கள் வேலை செய்யும் இடத்தில், ஏதேனும்…