ப.வி.ஸ்ரீரங்கன்
ஆசாரகீனன் ஒவ்வொரு நாளும் குறைந்தது 54 சிறுமியரும், இளம் பெண்களும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். இரானைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, கராச்சி நகரத் தெருக்களில் விற்கப்படுவதாக சமீபத்தில் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.…
வாஸந்தி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை சாத்திரங்கள் ஒன்றும் காணார்--பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே ...தோத்திரங்கள் சொல்லி அவர் தாம்--தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் ---- சுப்பிரமண்ய பாரதி புராணகதைகள்…
சின்னக்கருப்பன் வேலை காரணமாக திருச்சியிலிருந்து வெளியேறி, பல வருடங்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வசித்துவந்தேன். அது என் பார்வையை மாற்ற வெகுவாக உதவியது. அதுவரை திராவிட இயக்க ஆதரவாளனாகவும், பெரியார் விசிறியாகவும் இருந்த எனக்குள் ஒரு…
ஆசாரகீனன் இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணிபுரிந்தவர். பாகிஸ்தானில், யூதர்களை வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்…
குமாி மைந்தன் 26,12,2004 அன்று தாக்கிய வீங்கலை நமது நீண்ட கடற்கரை பற்றிய நம் மனப்போக்கு குறித்த கேள்வியை முன்னிலைப்படுத்தியுள்ளது, இதுவரை கடலை ஒரு மீன்தொட்டியாகவே நாம் கருதி வந்துள்ளோம், ஒரு வலிமையான தேசத்தைக்…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் புகழ் பெற்ற 'டாவின்ஸி கோட் ' நூலின் பின்னாலிருந்த ஆராய்ச்சியில் ஒரு கணிசமான பங்கு மார்க்ரட் ஸ்டார்பர்ட் எனும் பெண்மணியினுடையது. ரோமன் கத்தோலிக்கரான இப்பெண்மணி கிறிஸ்தவத்தில் மறைக்கப்பட்ட பெண்மையினை மீட்டெடுக்க…
வாஸந்தி ஒரு சாம்ராஜ்ஜாயத்தின் குடிமகன் என்ற நிலையில் பேசுகிறேன். தன் மன்னனை விமர்சிக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட அடிமை என்ற நிலையில் பேசுகிறேன்.---- நியூ யார்க்கில் போருக்கு எதிராக அருந்ததி ராய் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து. உலகத்து…
குமரி மைந்தன் 26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமதுரைத் தீவின் அருகில் நிகழ்ந்த கடலடி நிலநடுக்கத்தின் விளைவாய் எழுந்து 1000கி.மீ. வேகத்தில் பாய்ந்தேறி வந்த சுனாமி எனப்படும் வீங்கலை யாருமே நினைத்துப் பார்க்காததும் அண்மைக்கால வரலாறு…
ப.வி.ஸ்ரீரங்கன் வாழ்வியல் மரபுகள் தகர்க்கப்பட்டுவரும் சூழல் இருபத்தியோராம் நுற்றாண்டாகும்,ஒன்றின் இழப்புக்குப் பின் அந்தவிடத்திற்கு மிகவும் காட்டமான பழைய மரபுசார்ந்தெழுகின்ற ஒரு பிற்போக்கு வடிவத்தை புதியவொழுங்கு போன்று ஒப்பவிக்கிறது இந்த நுற்றாண்டு.இதற்கு புதிதாய் மலிந்துவிட்ட விஞ்ஞுானச்…