திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சில ‘சொந்தக் குழந்தை ‘களின் பார்வையில் ‘தமிழர் தந்தையார் ‘

விஸ்வாமித்ரா 'திராவிடஸ்தான் ' பிரிவினைவாதத்துக்கு முரணாக, இமயம்முதல் குமரிவரை செப்புமொழி பதினெட்டு ஆயினும், அறநெறியால், பண்பாட்டால் தொன்றுதொட்டு பாரத சமுதாயம் ஒன்றாகவே இருந்து வருகிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டும் காரணத்தாலேயே சங்க இலக்கியங்கள்,…

‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்! ‘ – ஈ.வே.ரா.வின் முழக்கம்

விஸ்வாமித்ரா தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1

கே ஜே ரமேஷ் உலகத்தில் இதுவரை வாழ்ந்த, வாழுகின்ற தலைவர்களுள் மிகச் சக்தி வாய்ந்தவராக இருந்த ஒருவரை உங்களுக்குத் தெரியுமா ? இன்றைய கணக்குப்படி பல ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்புள்ள…

இந்தியாவில்,மொழிகள்,அதிகாரம்,மற்றும் திராவிடத் தத்துவம்

தமிழவன் சமீபத்தில் மைதிலியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்திய வெளிஉறவுத் துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன்.இப்போது மைதிலியைப் பேசுவது இல்லை, எல்லோரும் இந்திதான் பேசுகிறோம் என்றார். அதுபோல் கொடவா என்ற தமிழின் ஆதிகால வடிவத்தை…

அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை

இர்ஷத் மஞ்ஜி தமிழில்: ஆசாரகீனன் (டைம் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 பேர்களைப் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் டச்சு நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அயான்…

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

க. பாண்டியராசன் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் என்ற அடையாளத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை ? வாழும் நிலப்பரப்பா ? உண்ணும் உணவு, உடுத்தும் உடைகளில் உள்ள ஒற்றுமையா ? ஏற்றுக் கொண்டதாலோ அல்லது…

மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்

பல்பீர் கே புஞ்ச் அழுவதா சிரிப்பதா ? வரலாற்றுச் சிறப்பு மிக்க தண்டி யாத்திரையின் 75 வருட விழாவின் காரணமாக மகாத்மா காந்திக்கு நாடு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி பல்கலைக்கழகப்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2

கே ஜே ரமேஷ் ஜோர்டானிடம் தோல்வியுற்ற பின்னர் மேலும் மூர்க்கமாகத் தீவிரவாதத்தில் ஈடுபட்ட PLO 1972ம் ஆண்டு மியூனிக்கில் (Munich) நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய தடகள விளையாட்டு வீரர்களை கொன்று…

எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்

நேச குமார் காஷ்மீர் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து விட்டது முஷாரஃப்பின் இந்திய விஜயம். அவர் வந்து சென்ற பின்னும் ஊடகங்கள் காஷ்மீர் குறித்து எதாவது பேசிக்கொண்டே இருக்கின்றன. சேனல் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தபோது…

அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்

ஜோதிர்லதா கிரிஜா முன் குறிப்பு - அண்மையில் துக்ளக் வார இதழில் ஓர் அன்பர் ‘பெண்களால் உருவாகியுள்ள ச்மூகப் பிரச்சினை’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். அதற்கு நாம் அனுப்பிய பதில்…