திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….

கே.ஜே.ரமேஷ் லியூவும் டெங்கும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை மோப்பம் பிடித்த மா அந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான…

ஆண்-பெண் நட்பு

சந்திரவதனா இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும்…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….

கே.ஜே.ரமேஷ் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் இரண்டாம் உலகப்போருடன் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த இரண்டு போரிலும் பல மில்லியன் கணக்கான…

ஏன் தமிழில் மனிதவியல் துறை வளரவில்லை ?

தமிழவன் சமீபத்தில் நான் இலங்கையிலிருந்து வந்த ஒரு மனிதவியல் துறைசார்ந்த இதழைக் கண்ணுற்றேன்.அதன் பெயர் 'பனுவல் '.இதனைக் கண்டபோது தமிழகத்தில் மனிதவியல் சார் துறை ஏன் வளராமல் உள்ளது என்ற கேள்வி உதித்தது.அதுபோல் இலங்கையிலும்…

மாநிலத்திலும் கூட்டாட்சி!

பி.கே.சிவக்குமார் இந்த இடைத்தேர்தல் தருகிற பாடத்தைக் கற்றுக் கொண்டு, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்வதே வெற்றி தேடித் தரும் என்ற விவேகத்தைப் பெற்று, அதற்கேற்ற வியூகத்தை அமைக்கக் கருணாநிதி கற்றுக் கொள்வாரேயானால், அடுத்த…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2

கே.ஜே.ரமேஷ் சென்ற வாரத் தொடர்ச்சி.... சியாங் கை ஷெக் கோமிண்டாங் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் CCPயின் மேல் உள்ள தனது வெறுப்பை மறைக்க எந்தவிதத்திலும் முயலவில்லை. பல CCP தலைவர்களையும் சுமார் 3500…

இந்து மதம் ஆங்கிலேயர்களின் புனைவு

பரிமளம் ஆரிய திராவிடக் கருத்தாக்கங்கள் பொய்யாகப் புனைந்துருவாக்கப்பட்டவை; ஆதாரங்களற்றவை; ஆகவே நிராகரிக்கப்பட வேண்டியவை என்று சொல்பவர்கள் ஆங்கிலேயர்களின் வேறு சில புனைவுகளைப் பற்றி மெளனம் சாதிக்கின்றனர்; அல்லது அந்தப் புனைவுகளுக்காகப் போராடுகின்றனர் என்பது ஒரு…

சிந்திக்க ஒரு நொடி – மாண்புமிகு பெருங்குடி மக்கள் தமிழகச் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ஒரு கேலிக் கூத்து

வாஸந்தி 'நான் சொற்ப காலத்திற்கு ஒரு மிக முக்கிய பதவி வகிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் பார்வைக்குத் தென்படும் எனது இன்றைய செல்வாக்கு விரைவில் போய்விடும். ஆனால் இந்த சிறிய காலத்தில் எனது ஆட்சிக் கொடூரமானதாகவோ…

தலாக் தலாக் தலாக்!

நந்தலாலா இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண…

அயான் ஹிர்ஸி அலி – கருத்துகளுக்கு தரும் விலை

இர்ஷத் மஞ்ஜி தமிழில்: ஆசாரகீனன் (டைம் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 பேர்களைப் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் டச்சு நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அயான்…